ஞாயிறு, 21 நவம்பர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 09.

 


தண்ணீர் பைக் - சென்னைக்கு இப்போ ரொம்ப தேவை. 



தியானம் -- 

தியானத்தைக் கலைத்தது யார்? 




இதோ இறங்கி வறேன் --  -- 






இந்த மரத்தடியில தியானம் பண்ணுகிறேன். 


இதுவரை எல்லாம் சரியா இருக்கு. 


ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹர ஹரே - - -


தியானம் ஓவர். இப்போ திரும்பி நம்ம இடத்துக்கே போயிடலாம். 









31 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். இப்போ இங்கே யார் எட்டிப் பார்த்தாலும் அவங்களுக்கும் சேர்த்து வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. ஹை! யாருமே வரலை! ஹையா! ஜாலி! நான் தான் ஃபர்ஷ்ட்டோ ஃபர்ஷ்ட்ட்ட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறு அட்டெண்டன்ஸ் கொஞ்சம் மந்தமாக இருக்கும். அதனால லேட் ஆக வரவங்க ஐ ஃபர்ஸ்ட் என்று பெருமையாக சொல்லிக்கொள்ள ஒரு சான்ஸ்.

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். வழக்கம் போல படங்களும், வாசகங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
  4. எல்லாப் படங்களும் நன்றாக இருக்கின்றன. துரத்தித்துரத்தி நம்ம முன்னோரின் நடவடிக்கையைப் படம் பிடிச்சுப் போட்டதுக்கு அவர் கோவிச்சுக்கலையோ?

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. இயற்கை வனப்பையும், ஜில்லென்று ஓடும் அந்த நதியையும் விட்டு விலக இன்னமும் மனம் வரவில்லை போலும்.:)

    படங்களுக்கு பொருத்தமான வாசகங்களை ரசித்தேன். நம் மூதாதையரின் கண்மூடி ராம மந்திரத்தை உருவேற்றும் தியான செயல் மிக அழகாக உள்ளது.சந்தடி நிரம்பிய இடத்திலும் அங்குமிங்கும் அலைந்து ஓரிடத்தை பொருத்தமாக அமைத்துக் கொண்டு தியானத்தில் ஈடுபடும் அவரின் மன திடம் நமக்கில்லையோ என நினைக்க தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. படங்கள் நன்றாக இருக்கிறது.
    பசுமையும், ராம மந்திரம் சொல்லும் வானரமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. பசுமையும் தண்ணீரும் கண்ணுக்கு விருந்து.

    பதிலளிநீக்கு
  11. படங்கள் எல்லாம் பசுமையின் குளுமை... அருமை...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!