அபியின் படைப்புகள். இது நான் அவ்வப்போது செல்லும் தளம். அபிநயா என்பவர் தான் படித்த புத்தகங்கள் பற்றி, தன் அனுபவங்கள் பற்றி எல்லாம் எழுதுவார். அவ்வப்போது சில கதைகளும் எழுதுவார். இந்தக் கதையும் அவர் தளத்தில் வெளியானதுதான். ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியான இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. அவர் அனுமதியுடன் அதை இங்கு பகிர்கிறேன்.