சீதை 6 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீதை 6 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.5.17

கேட்டு வாங்கிப் போடும் கதை : இந்த சீதையும்.. - ரெங்கசுப்ரமணி -


     சென்ற மாதம் தனது முதல் கதையையே 'எங்கள் ப்ளாக்'கில்தான் வெளியிடக் கொடுக்கிறேன்.  எனது தளத்தில் கூட வெளியிட்டதில்லை என்று சொல்லி கதை அனுப்பியிருந்த நண்பர் திரு ரெங்கசுப்ரமணி இப்போது மீண்டும் இந்த சீதைக் கதைத் தொடரில் தனது முத்திரையைப் பதிக்கிறார்.