சேமியா பாலைஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேமியா பாலைஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.6.21

'திங்க'க்கிழமை  :  சேமியா பாலைஸ் -  நெல்லைத்தமிழன் ரெஸிப்பி 

 குச்சைஸ், கல்கோனா, சேமியா ஐஸ், பாலைஸ் என்று எவ்வளவு சாப்பிட்டிருக்கிறோம் சின்ன வயசில். அப்போல்லாம் நாம் காசுக்காக அப்பா அம்மாவையோ இல்லை வீட்டில் பெரியவர்களையோ எதிர்பார்த்திருக்கணும். நாம சம்பாதிக்க ஆரம்பித்ததும், ஐஸ் வாங்கிச் சாப்பிட நமக்கு கூச்சம் வந்துவிடுகிறதோ? கொஞ்சம் கௌரவமாக ஐஸ்கிரீம், கோன் ஐஸ் என்று ஒதுங்கிவிடுகிறோமோ?