திப்பு சுல்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திப்பு சுல்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.9.18

பாலாஜியும், சிவாஜியும் பின்னே திப்பு சுல்தானும்



                   Image result for vinayagar images  Image result for vinayagar images  Image result for vinayagar images


                        Image result for vinayagar images  Image result for vinayagar images







நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.   கொழுக்கட்டை தின வாழ்த்துகள்!!




நன்றி  :  படங்கள் இணையம்.

===================================================================================================================


மனக்கண் பூனை 


அலுவலகத்தில் இருந்த சமயம் பெரியவனிடமிருந்து தொலைபேசி வந்தது.

"அப்பா...   என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?"

மனதில் ஒரு அலார்ம் அடித்தாலும் எரிச்சலுடன்  "ம்ம்ம்... சினிமா பார்த்துக்கிட்டிரு இருக்கேன்..  என்ன விஷயம்?" என்றேன்.