பூனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.9.18

பாலாஜியும், சிவாஜியும் பின்னே திப்பு சுல்தானும்



                   Image result for vinayagar images  Image result for vinayagar images  Image result for vinayagar images


                        Image result for vinayagar images  Image result for vinayagar images







ண்ர்ள் னைருக்கும் விநார் துர்த்தி வாழ்த்துள்.   கொழுக்ட்டை திவாழ்த்துள்!!




நன்றி  :  படங்கள் இணையம்.

===================================================================================================================


மனக்கண் பூனை 


அலுவலகத்தில் இருந்த சமயம் பெரியவனிடமிருந்து தொலைபேசி வந்தது.

"அப்பா...   என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?"

மனதில் ஒரு அலார்ம் அடித்தாலும் எரிச்சலுடன்  "ம்ம்ம்... சினிமா பார்த்துக்கிட்டிரு இருக்கேன்..  என்ன விஷயம்?" என்றேன்.