தொட்டால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொட்டால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.6.09

narukkunu 2

இரண்டு வார்த்தைகள்
கொடுப்பேன்.
அதைப் பார்த்தவுடன்
உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறதோ
அதை,
comments click செய்து, பதிவு பண்ணுங்கள்.
குறிப்பு : கமெண்ட் பண்ணுபவர்கள்,
anonymous என்கிற முகமூடி கூட அணியலாம்.-
(உங்களை தேடி ஆட்டோ வரக் கூடாது என்றால்!)
இதோ இரண்டு வார்த்தைகள்:
"தொட்டால் சுணங்கி"