நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சென்ற வாரம் அமிதாப் படம் பற்றிச் சொன்னேன். இந்த வாரம் அக்ஷய் குமார் படம். ராம்சேது.