வெற்றி தோல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெற்றி தோல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.7.09

அன்புள்ள அனானிக்கு... 05

கே: தோல்வியைப் பற்றி எழுதப்படும் புத்தகம் சரியாக விற்பனை ஆகா விட்டால் அது வெற்றியா ,தோல்வியா?
ப:
வெற்றி பற்றி புத்தகம் எழுதி விற்பனை ஆகாவிட்டால் தோல்வி;
வெ பற்றி புத எழுதி வி ஆகிவிட்டால் வெற்றி;
தோ பற்றி புத எழுதி வி ஆகாவிட்டால் வெற்றி!
negative X negative = positive என்று கொள்க!