1960 அக்டோபர் 19 தீபாவளிக்கு வெளியான படம் பாவை விளக்கு. அகிலனின் கதை கல்கியில் தொடராக வந்தது படமானது. நல்ல படம் என்று பாராட்டைப் பெற்றாலும் மன்னாதி மன்னன் போன்ற படங்களோடு போட்டி போடமுடியாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்டதாம்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
CSJ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CSJ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
29.10.21
11.5.18
வெள்ளி வீடியோ 180511 : தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
'ஒரு பாடலைப் பல ராகத்தில் உனைப்பார்த்துப் பாடினேன்' என்றொரு எஸ் பி பி பாடல் உண்டு. அதையும் ஒருநாள் பகிர்கிறேன்! ஆனால் இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பாடலை வெவ்வேறு ராகங்களில் கேட்கப் போகிறோம்! வெவ்வேறு திரைப்படங்களில் அதே பாடல்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)