KVM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KVM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.9.22

வெள்ளி வீடியோ : மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை மயங்கச் செய்வதும் கேளிக்கையோ?

 பி சுசீலா பாடல்களில் இந்த லிஸ்ட் ரொம்ப பிரபலம்.  மாணிக்க வீணையேந்தி, கலைவாணி உன் கருணை தேன்மழையே, ஜெயஜெயதேவி ஜெயஜெயதேவி துர்க்கா தேவி சரணம் பாடல்கள்.

29.10.21

வெள்ளி வீடியோ : கடல்நிலவாய் காட்சியிலே கலந்து நின்றோம் ப்ரேமையால்

 1960 அக்டோபர் 19 தீபாவளிக்கு வெளியான படம் பாவை விளக்கு.  அகிலனின் கதை கல்கியில் தொடராக வந்தது படமானது.  நல்ல படம் என்று பாராட்டைப் பெற்றாலும் மன்னாதி மன்னன் போன்ற படங்களோடு போட்டி போடமுடியாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்டதாம்.

14.5.21

வெள்ளி வீடியோ : சிலைகூட நீ அழைத்தால் வாராதோ.. அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ

 ஒரு படத்துக்கு மூன்று அல்லது நான்கு பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.  படத்தில் சுமார் ஐந்து அல்லது ஆறு பாடல்கள் இருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.  அந்த அந்தப் பாடலை யார் யார் எழுதியது என்று எப்படி அறிந்துகொள்வது?  முன்னாலாவது பாட்டுப் புத்தகம் வாங்கும் பழக்கம் இருந்தது.  அதில் விவரம் இருக்கும்.  அது சரியானதுதானா என்றும் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.

28.2.20

வெள்ளி வீடியோ : இதற்குமேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல

​1967 இல் வெளியான பேசும் தெய்வம் படத்துக்கு இயக்கம் இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன்​.  வாலியின் பாடல்களுக்கு இசை திரை இசைத் திலகம் கே வி மகாதேவன். கதாநாயகன் நடிகர்த் திலகம்.​