நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
22.1.26
26.12.25
19.12.25
24.10.25
17.10.25
26.9.25
19.9.25
5.9.25
வசந்தத்திலாடும் மலர் தென்றல் நீயே... மையல் கொண்டு நாடும் தமிழ் தென்றல் நானே
பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சாதனை 1953 லேயே நிகழ்த்தி இருக்கிறார் தெரியுமா?
8.8.25
25.4.25
18.4.25
தட்டிக் கேட்க ஆளில்லேன்னா தம்பி சண்டப்பிரசண்டன்
கண்ணதாசன் பாடலுக்கு குன்னக்குடி இசை அமைக்க ஜெயச்சந்திரன் குரலில் ஹிந்தோள ராகத்தில் அமைந்த பாடல்... மிக அருமையான பாடல். அதிகம் வெளிச்சத்துக்கு வராத இனிமையான பாடல். இலங்கை வானொலிக் காரர்களுக்குதான் இது மாதிரி பாடல்களின் அருமை எல்லாம் தெரியும்! அவர்கள்தான் இந்தப் பாடல், தென்றல் ஒரு தாளம் சொன்னது, வானம் இங்கே, வெள்ளம்போலே போன்ற பாடல்களை அடிக்கடி ஒலிபரப்பியவர்கள்.
மலரோ நிலவோ மலைமகளோ ….
மலரோ நிலவோ மலைமகளோ
தேவி வடிவாக அமர்ந்தவர் யாரோ
தேவி வடிவாக அமர்ந்தவர் யாரோ
மலரோ நிலவோ மலைமகளோ
நீதானா அழைத்ததும் நீதானா
நெடுநாளாய் நினைத்ததும் இதைத்தானா
நீதானா அழைத்ததும் நீதானா
நெடுநாளாய் நினைத்ததும் இதைத்தானா
என் தேவி உனக்கிது சரிதானா
என் தேவி உனக்கிது சரிதானா
மின்னல் மின்னும் இரு விழியில்
அன்னை உன்னை இதய மலர்
அள்ளி அள்ளி கவிதை தருவேன்
தொழுது வருவேன் தொடர்ந்து வருவேன்
மலரோ நிலவோ மலைமகளோ
நான் ஒரு பூசாரி உனக்கிது தெரியாதோ ஓ…ஓ…ஒ…
நான் ஒரு பூசாரி உனக்கிது தெரியாதோ
நடமாடும் திருக்கோயில் நீயல்லவோ
நடமாடும் திருக்கோயில் நீயல்லவோ
அடிமையை மறக்காதே அடுத்ததை நினைக்காதே…..ஏ…ஏ…ஏ….
அடிமையை மறக்காதே அடுத்ததை நினைக்காதே
உன்னை எண்ணி உருகி வரும்
என்னை என்றும் அருள் பெருக
கொஞ்சும் தெய்வம் உனது திருநாள்
விரைவில் வருமோ விடிவு தருமோ
மலரோ நிலவோ மலைமகளோ
ஸகம….தநிஸ….
மலரோ நிலவோ மலைமகளோ
ஸக….ஸகஸ…நித…நிஸ….நிஸநி …தம..
தநி ….தநித …மகஸ….ஸகம.. தநிஸ…
மலரோ நிலவோ மலைமகளோ
ஸகமக…மகஸநி…ஸகமகஸநி…நிஸக….ஸகஸநித…
நிஸக…ஸநித…தநிஸ…நிஸநிதம…தநிஸ…நிதம…
ஸகமத……ஸகமகதநி…..ஸகமதநிச….
மலரோ நிலவோ மலைமகளோ
நிநி..ஸஸ…கக..ஸஸ..ஸஸநிநி..ஸஸ..கக..ஸஸஸ…
மத…மநி…ஸஸ…ரிக…மகஸ…மகஸ…நித….நிஸ..
ஸஸ….கக….மம….தத….நி….மம….தத….நிநி….ஸஸ..க..
மம….கக…ஸஸ..நிநி..தத…நிநி..ஸ.
மதநி…ஸகஸநித…நிஸக…
நிஸ….நிஸ…ஸகம….ஸ….ஸஸ….நிநி…தத…மம…
நிநி…தத…மம…கக…தத…மம…கக…ஸஸ…கமதநி…ஸ…
ஸஸ…நிநி..தத..மம…நிநி…தத…மம…கக…
தத..மம..கக..ஸஸ…கமதநி…ஸ….
நிஸ….கஸ….. நிஸ….கஸ….நிநி…ஸஸ…ககம ….
தநி…ஸநி….தநி…ஸநி தத….நிநி…ஸஸக…
ஸஸ…கக…மம…தத..கக…மம..தத..நிநி….
ஸஸ…நிதம….நிநி….தமக….ஸக…மதநி…
மலரோ நிலவோ மலைமகளோ
தேவி வடிவாக அமர்ந்தவர் யாரோ
மலரோ நிலவோ மலைமகளோ….
11.4.25
4.4.25
28.3.25
21.3.25
என்றும் தொடர்ந்து போவதுதான் இனிய காதல் விதியாகும் வெல்க இளமை வெல்க வாழ்க காதல் வாழ்க
1979 ல் வெளியான நினைத்தாலே இனிக்கும் படம் பற்றி சில சுவையான குறிப்புகள்.
20.9.24
21.6.24
அன்பால் குழந்தை கடிக்கின்றது அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது தடவிப் பார்த்தால் இனிக்கின்றது
'உன்னைப்பாடும் தொழிலன்றி வேறு இல்லை' என்னும் டி எம் சௌந்தரராஜன் பாடல் இன்றைய தனிப்பாடலாக.... இசை டி எம் சௌந்தராஜனே. எழுதியது யாரோ... அறியேன்!
14.6.24
வான மழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும்
நெல்லை அருள்மணி எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைக்க, P சுசீலா குரலில் ஒரு தேனிசைப் பாடல்...
3.5.24
நீ விடியும் காலை வெள்ளி புது விபரம் சொல்லும் பள்ளி...
ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு எனும் பி சுசீலா பாடல்.
2.2.24
வெள்ளி வீடியோ : எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும் எனக்கது போதும் வேறென்ன வேண்டும்
இன்றைய தனிப்பாடல் சூலமங்கலம் சகோதரிகள் பாடியது..