மகுடி!
இதை வாசித்து பாம்பைப் பிடித்து விடுவார்கள் என்று நம்பி இருக்கிறேன். இதை வாசித்தால் எங்கிருந்தும் ஒளிந்திருக்கும் பாம்புகள் வந்துவிடும் என்று நம்பி இருக்கிறேன். ஆனால் சுவாரஸ்யமான வாத்தியம்தான் மகுடி. அதை எப்படி செய்கிறார்கள் என்று பாருங்கள்.