Vaali லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Vaali லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.1.23

வெள்ளி வீடியோ : ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறுபுறம் நீ அணைக்க

 குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் சூலமங்கலம் சகோதரிகள் பாடியுள்ள பாடல்களில் ஒன்று இன்று தனிப்பாடலாக...  எழுதியவர் தானு கோபால் என்கிறது காணொளியில் வரும் இசைத்தட்டு!  மேலும் தகவலாக பாடல் முதலில் வெளியான ஆண்டு 1966 என்றும் சொல்கிறது.

14.1.22

வெள்ளி வீடியோ ; மாதுளம் பூவிருக்க அதற்குள் வாசனை தேனிருக்க

 ராமண்ணா தயாரிப்பில், வின்சென்ட் இயக்கத்தில் தோப்பில் பாசி மூலக்கதைக்கு தமிழில் மல்லியம் ராஜகோபால் வசனம் எழுத, வெளியான சோக சித்திரம் துலாபாரம்.

11.6.21

வெள்ளி வீடியோ: வெள்ளி முளைக்கும் வேளை வரை சொல்லி முடிப்போம் காதல் கதை..

 1973 லேயே வாணி ஜெயராம் தமிழில் ஒரு பாடல் பாடி விட்டாலும் (தாயும் சேயும்)  படமும் பாடலும் வெளிவராமல் போனது.  அந்தப் படத்துக்கு இசை எஸ் எம் சுப்பையா நாயுடு.  பின்னர் 'வீட்டுக்கு வந்த மருமகள்' என்கிற படத்தில் டி எம் எஸ்ஸுடன் ' ஓரிடம்...  உன்னிடம்' என்கிற பாடல்தான் தமிழில் முதல் பாடல் என்று சொல்லலாம்.  இசை சங்கர் கணேஷ்.

14.5.21

வெள்ளி வீடியோ : சிலைகூட நீ அழைத்தால் வாராதோ.. அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ

 ஒரு படத்துக்கு மூன்று அல்லது நான்கு பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.  படத்தில் சுமார் ஐந்து அல்லது ஆறு பாடல்கள் இருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.  அந்த அந்தப் பாடலை யார் யார் எழுதியது என்று எப்படி அறிந்துகொள்வது?  முன்னாலாவது பாட்டுப் புத்தகம் வாங்கும் பழக்கம் இருந்தது.  அதில் விவரம் இருக்கும்.  அது சரியானதுதானா என்றும் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.

8.1.21

வெள்ளி வீடியோ : நீர் கொண்டு போகின்ற கார்மேகமே, தூரல்கள் நீ போட தாகம் தீரும்...

 மகுடி!  

இதை வாசித்து பாம்பைப் பிடித்து விடுவார்கள் என்று நம்பி இருக்கிறேன்.  இதை வாசித்தால் எங்கிருந்தும் ஒளிந்திருக்கும் பாம்புகள் வந்துவிடும் என்று நம்பி இருக்கிறேன்.  ஆனால் சுவாரஸ்யமான வாத்தியம்தான் மகுடி.  அதை எப்படி செய்கிறார்கள் என்று பாருங்கள்.

11.12.20

வெள்ளி வீடியோ : காற்றோடு புல்லாங்குழல் -அது கண்ணே நீ சொல்லும் தமிழ்..

 ​எஸ்​ ஏ சந்திரசேகர் தயாரிப்பில் 1989 இல் வெளியான படம் ராஜநடை.  விஜயகாந்த், சீதா, கௌதமி, பேபி ஷாம்லி நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.​