புதன், 5 அக்டோபர், 2011

இன்று ...

சரி. கேள்வியையும் கேட்டுவிடலாம் ...
படத்தில் காணப்படும் சாலை, எந்த இரண்டு திசைகளை இணைக்கின்றது? படத்தை எடுத்தவர், எந்த திசையைப் பார்த்து நின்று எடுத்திருக்கின்றார்? 
        

15 கருத்துகள்:

  1. ஆ... ஆயுத பூஜை??!! :-))))))

    காருக்குப் பின்னாலிருப்பது என்ன - ஃபோன் பூத்தா? (அதெல்லாம் இப்ப இருக்கா என்ன?)

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... அது படம் க்ளிக்கிப் பெரிசாக்கிப் பாத்தப்புறம்தான், ஆட்டோ + பிக்-அப் ட்ரக் என்று தெரிந்தது. :-(((

    மீ த அசடு வழிஞ்சிங்... :-))))

    பதிலளிநீக்கு
  3. அருவா, கத்தி, துப்பாகிலாம் காணுமே.. (ஆயுத பூஜை !)

    பதிலளிநீக்கு
  4. ஆஹா இன்னைக்கு ஆயுத பூஜையா

    பதிலளிநீக்கு
  5. ஆயுத பூசை அலங்காரங்கள் அருமை இப்படி வாகன பதிவு எண்ணையெல்லாம் மறைச்சு விடுகதை கேட்டு இருக்கீங்க .... எப்படி சொல்றது ... இருந்தாலும் டப் கொஸ்டின் தான் .. சும்மா ஈரோடு போயி திருச்சி வரணும் சொல்லவேண்டியது தான்

    பதிலளிநீக்கு
  6. தெற்கு

    ஏனென்றால் அவரது இடது பக்கத்திலிருந்து சூரியன் இருக்கிறது.. இந்தப் படம் இன்று எடுக்கப் பட்டது எனக் கொண்டு.. காலையிலேய இங்கு பதிவு செய்யப் பட்டதால்.. அவரது இடப் பக்கம் காலைச் சூரியன் (கிழக்கு). எனவே அவர் பார்க்கும் திசை.. தெற்கு..

    பதிலளிநீக்கு
  7. // படத்தில் காணப்படும் சாலை, எந்த இரண்டு திசைகளை இணைக்கின்றது? //

    North-South

    பதிலளிநீக்கு
  8. வெயிட்.. வெயிட்.. போட்டோ file namela 1994 இருக்கு..
    கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிட்டு வரேன்..

    பதிலளிநீக்கு
  9. மாதவன் - போட்டோ எண் பார்த்துக் குழம்பவேண்டாம். அது போட்டோவின் வரிசை எண். அடுத்து எடுக்கப் பட்ட படம் எண் 1995. எனவே, உங்கள் பதில்கள் சரியே. இந்தப் படம் இன்று காலை எடுக்கப்பட்டதுதான்!

    பதிலளிநீக்கு
  10. திசை ... சாலை ..குழப்பி விட்டேன் . சாரி .. ஏன் சொல்லிவெச்ச மாதிரி எண்ணை மறைத்துவிட்டார்கள் ...

    பதிலளிநீக்கு
  11. சூரிய வெளிச்சைத்தை வைத்து பார்த்தால் வடக்கு தெற்குதான். மாதவன் ஏற்கெனவே சொல்லி விட்டார்.
    காலங்கார்த்தால வண்டி எல்லாம் பளிச்சுன்னு அலங்காரத்தோட பாக்க அழகா இருக்கு. ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. கிழக்கு சூரியன் கடை மேல் விழுகிறது.
    அதனால் தெற்கு வடக்கா கார் நிறுத்தி வைத்திருக்கிறது.
    பூஜையும் கிழக்கு பார்த்துத் தான் செய்திருக்கணும்.
    வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  13. சரியான பதிலான தெற்கு வடக்கை நிறையப் பேர் சொல்லிட்டதால அதுக்கு ஒரு ரிப்பீட்டு :-)

    பதிலளிநீக்கு
  14. Bangalore / Camera man facing south / National government colony or college area /..No malai malar or dhinathanthi..hence morning - fresh plankton leaves and chamandhi poo..cement road; cng auto..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!