ஞாயிறு, 16 அக்டோபர், 2011

ஞாயிறு - 119

15 கருத்துகள்:

 1. ம்ம்ம்ம்.. அந்தப் பலூன்தான் வேணும்.. வாங்கித்தாப்பா..

  பதிலளிநீக்கு
 2. இந்த ஞாயிறுக்கு அழகான பலூன் படமா

  பதிலளிநீக்கு
 3. அருமையான புகைப்படம்,
  nice angle
  nice timing
  nice lighting
  perfect frame...

  பதிலளிநீக்கு
 4. குரோம்பேட்டைக் குறும்பன்16 அக்டோபர், 2011 அன்று AM 10:51

  பூமியில் இருப்பதும்
  வானத்தில் பறப்பதும்
  அவரவர் எண்ணங்களே!
  இருக்குமிடம் எதுவோ?
  நினைக்குமிடம் பெரிது!

  போய்வரும் உயரமும்
  புதுப்புது உலகமும்
  அவரவர் உள்ளங்களே!
  நெஞ்சினில் துணிவிருந்தால்,
  நிலவுக்கும் போய்வரலாம்!

  உலகம் போகின்ற வேகம்
  உருவமும் இனிமேல் மாறும்
  நடக்கும் கதைகளைப் பார்த்தால்
  நமக்கே சிறகுகள் முளைக்கும்

  பதிலளிநீக்கு
 5. அழகா இருக்கு சார்.படத்துக்கு கவிதையும் கிடைச்சுடுது பாருங்க!

  பதிலளிநீக்கு
 6. அருமையான படம். மிக அழகான இடமும். பெரிது படுத்திப் பார்க்கையில் இன்னும் பிரமாதமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. குகுவின் கவிதையை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே?

  பதிலளிநீக்கு
 8. வானம்...மேகம்..மணல் குன்றுகள் .. கட்டிய பலூன்கள் ..அருமையான படம்..

  பதிலளிநீக்கு
 9. குரோம்பேட்டைக் குறும்பன்16 அக்டோபர், 2011 அன்று PM 8:28

  சாந்தி நிலையம் என்ற படத்தில் வருகின்ற பாடலைத்தான் காபி & பேஸ்ட் பண்ணியிருக்கின்றேன். குறிப்பிட மறந்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க மாதவன்....ரசனைக்கு நன்றி.

  வருக சதிஷ், பரீட்சை முடிந்ததா...

  வருக சூரியஜீவா, நன்றி டெக்னிகலாக பாராட்டியதற்கு...

  வருக குரோ.குறு....பழைய பாட்டோடு நாகேஷ் நினைவும் வந்து விட்டது...

  வருக சண்முகவேல்....உண்மைதான்...ஆனால் பாட்டுத்தான் முதல்...அதாவது பழைய பாட்டுங்க அது..!

  வருக ராமலக்ஷ்மி..

  வருக middleclassmadhavi,

  வருக அப்பாதுரை, உங்களுக்குத் தெரியாத டி எம் எஸ் பாட்டா....!

  வருக பத்மநாபன்..

  நன்றி கருத்துகளுக்கு!

  பதிலளிநீக்கு
 11. அரேபிய இடம்போல இருக்கு.வீடுகளா அவைகள் ?அழகாயிருக்கு !

  பதிலளிநீக்கு
 12. அருமையான காட்சி.

  ஆமா, அது ஏன் எப்பவும் படம் எங்கே எடுக்கப்பட்டது என்ற விபரமே சொல்லமாட்டேன்கிறீர்கள்? உடனே அங்கே கிளம்பிப் போய்விடுவோமென்றா? :-)))))

  பதிலளிநீக்கு
 13. ஹுஸைனம்மா...அப்படியெல்லாம் இல்லை...ஏதோ விட்டுப் போய் விட்டது...இதோ விவரங்கள்...

  சென்ற வார ஞாயிறு படம்.....காவேரி ஆர்கவடி நதிகள் சங்கமம் - மேகடாடு, பெங்களூரு.

  இந்த வாரம் துருக்கி பலூன் திருவிழா....(ஆகமதாபாத் பட்டம் விடும் திருவிழா மாதிரி..)

  பதிலளிநீக்கு
 14. wow...classic shot. Who is the photographer ( பொறாமை தெரிகிறதோ?)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!