ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ஞாயிறு - 117

13 கருத்துகள்:

 1. அருமை.

  எந்த இடம்......ம்ம்.. சொக்கா.. இந்த முறை பொற்காசு எனக்கில்லை:)!

  பதிலளிநீக்கு
 2. கருத்தைகவர்ந்த படப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 3. ராமலக்ஷ்மி கண்டுபிடித்து விடுவார் என்று நினைத்தோமே...
  பெங்களூருவிலிருந்து சாத்தனூர் செல்லும் வழியில் கனகபுரா தாண்டி சாலையின் இடதுபுறம் திரும்பினால் 'மேகதாட்டு' (துரத்திய புலியிடமிருந்து தப்பிக்க ஆடு காவேரி ஆற்றைத் தாண்டிக் குதித்த இடம்) அல்லது காவேரி ஆர்க்காவதி சங்கமம் போகும் வழியில் சாலையின் இடதுபுறம் உள்ளது இந்த பிரமிட் வேலி.

  பதிலளிநீக்கு
 4. நன்றி ராமலக்ஷ்மி, suryajeeva, shanmugavel, இராஜராஜேஸ்வரி, தமிழ் உதயம், வைரை சதிஷ், பத்மநாபன்.

  பதிலளிநீக்கு
 5. இந்த இடத்தைப் பற்றி இப்போதுதான் அறிகிறேன். விரிவான தகவலுக்கு நன்றி. முடிந்தால் நானும் இதை படமாக்கி ஃப்ளிக்கரில் பதிந்து இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. அழகான படம்! சுவாரசியமான தகவல்! நன்றி!

  பதிலளிநீக்கு
 7. பிரமிட் என்று தெரிகிறது ஆனா எங்கே? தெரியலையே..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!