ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஞாயிறு -121A


3 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்30 அக்டோபர், 2011 அன்று 11:23 AM

  ஓ! இதுதானா! இதற்கு ஃபிலிம் ரோல் கிடைக்குதா?

  பதிலளிநீக்கு
 2. உள் பெட்டியிலிருந்து 3 நாளுக்கு முந்தின பதிவுக்குப் பிறகு உங்கள் பதிவுகள் எனக்கு வரவேயில்லை.இப்போகூட எங்கே ஞாயிறு படத்தைக் காணவில்லை என்று தேடி வந்தேன்.3 பதிவுகள் தவறவிட்டிருக்கிறேன்.என்னாச்சு !

  பழைய புகைப்படப் பெட்டிகள்.இங்கே பழைய மின்சாரப் பொருட்கள் சேமிக்கும் கடையில் பார்த்திருக்கிறேன் !

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப அருமையான பகிர்வு. இந்தக் கேமரா அந்தக் காலத்தில் என் உறவினரிடம் பார்த்திருக்கிறேன்.

  ஞாயிறு நானும் தேடினேன். காத்திருந்தேன். சரி, எல்லா ஆசிரியர்களும் இன்னும் தீபாவளி லீவில் இருக்கிறார்கள் போலுமென எண்ணி விட்டிருந்தேன்.

  இப்போது செக் செய்ததில் உள்பெட்டியிலிருந்து பதிவுக்குப் பின் மற்ற எவையுமே டேஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை. அதுவும் கூட க்ளிக் செய்தால் feedburner error எனக் காட்டுகிறது. என்னவெனக் கவனியுங்கள்.

  இப்போது தமிழ் உதயம் பதிவில் ஸ்ரீராம் கமெண்ட் கவனித்தே வந்தேன், பதிவேதான் போடவில்லையே ஏன் அழைக்கிறார் என்று.

  மற்ற கதைகள் யாவும் நாளை வாசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!