Sunday, April 21, 2013

ஞாயிறு 198:: இவை என்ன?இது என்ன? என்னென்ன உருவங்கள் காண்கிறீர்கள்? 
                  

17 comments:

கோமதி அரசு said...

பூரணகொழுக்கட்டை தானே!
பிள்ளையார் தெரிகிறது.
பக்கத்தில் சிறிய நாய் குட்டி போல் தெரிகிறது.
மேகம் போல் உள்ளது .
மேகம் மேல் சிறு பறவை உட்கார்ந்து பார்ப்பது போல் உள்ளது , அதன் மேல் குருவி தலையில் பனங்காய் போல் நாய் தோற்றம் தெரிகிறது.


வல்லிசிம்ஹன் said...

மோதகம் போலவும் தெரிகிறது. இல்லாவிட்டால் வடகம் செய்யச் சமைத்த கூழின் சாலிட் வடிவத்தில்

மேலே இருப்பது அடைகாக்கும் கோழி மாதிரியும்,கீழெ அப்போது பொரிந்துவரும் கோழிக்குஞ்சு போலவும் தெரிகிறது.
நடுவில் இருப்பது நாய்க்குட்டி மாதிரியும் இருக்கு.

Anonymous said...

பாப் கார்ன் தானே..பிள்ளையார் போல ிருக்கிறது

இராஜராஜேஸ்வரி said...

இஞ்சி ..

பிள்ளையார் , கோழிக்குஞ்சு , படகு இன்னும் நிறைய உருவங்கள் கற்பனை செய்ய முடிகிறது ...

sury Siva said...

ஃப்ர்ஸ்ட் லுக் லே நான்
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு
செல்லும் வழியைத் தான் பார்ப்பதாக நினைத்தேன்.

உருவங்கள், சில நிகழ்வுகள், சில பேச்சுக்கள் நின்று போய்விடுகின்றன.
அவற்றுடன் ஒத்து இருப்பவைகளை நமது மூளை முதற்கண் நினைவுக்கு கொண்டு வருகிறது.
அது இல்லை எனத்தெரிந்த பின் தான் நாம் அடுத்தது என்ன என்று யோசிக்க துவங்குகிறோம்.

இதெல்லாமே ஒரு ஃப்ராக்ஷன் ஆஃப் எ செகண்டு ல் நிகழ்வதால் இந்த மூளையின் ப்ராஸஸை நான்
அறிவதில்லை.

இன்னோர் கோணத்தில் பார்த்தால் எல்லாமே வினாயகன் தான்.

கொழுக்கட்டையிலும் அவன்.
கொம்புடைத்து மறை எழுதிய ஆனையும் அவன்.

சுப்பு தாத்தா.
மேலே படத்தை பார்க்க இயலவில்லை எனின் இங்கே பாருங்கள்.
www.menakasury.blogspot.comm

வல்லிசிம்ஹன் said...

இஞ்சியா இருக்க வாய்ப்பு. ராஜேஸ்வரி நீங்க ஒரு ஜீனியஸ்.

கோமதி அரசு said...

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னது போல் இஞ்சியாகவும் இருக்கலாம்.
மேகத்தில் தொப்பி அணிந்து கொண்டு அமர்ந்து இருக்கும் நாய் போல் தெரிகிறது.

வெங்கட் நாகராஜ் said...

பாப் கார்ன்?

Ananya Mahadevan said...

this is tricky.. முதாகரார்த்த மோதகம், வடகம் கூழ், இஞ்சி.. வாவ்.. எல்லாமே அல்டிமேட் கெஸ் வொர்க்.. ஆனா என்னோட புத்திக்கு எப்போவுமே இந்த மாதிரி விஷயங்கள் அம்மணிக்கொழுக்கட்டை மாதிரி தான் தோணும்.. சதா தீனி ஞாபகம்! :-) வினாயகனே... வினை தீர்ப்பவனே.. என் பக்கித்தனத்தை குறைக்க அருள் புரிவாயாக! :)

Ananya Mahadevan said...

எல்லாமே தப்புன்னு சொன்னீங்கன்னா, நாங்க சண்டை போடுவோம். பிக்சர் க்ளாரிட்டி சரியில்லை.. ஹை ரெஸல்யூஷன் படத்தை அப்லோடு செய்யுங்க.. அப்புறம் நாங்க கெஸ் பண்றோம்.. :)

திண்டுக்கல் தனபாலன் said...

குழந்தை கடித்துப் போட்ட ஆப்பிள் துண்டுகளின் சேர்க்கையோ...?

ராமலக்ஷ்மி said...

மோதகமாய் இருக்க வாய்ப்பில்லை. டைல்ஸ் மேல் வைத்து எடுத்திருக்கிற மாதிரி தெரிகிறது. தோல் சீவிய இஞ்சியாக இருக்கலாமென்றாலும் சில இடங்களில் வழவழப்பாய் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

@ கோமதிம்மா, குருவி தலையில் பனங்காய்:). ரொம்பச் சரி. சிகப்புக் கண் குருவி. அதன் கீழே நாய்க்குட்டி. அதற்கும் கீழே வலப்பக்கம் பனங்காயைப் பார்த்தபடிப் படுத்துக் கிடக்கிறது பெரிய காதுடன் குரங்கு. இடப்பக்கம் மேலே கரடிக்குட்டி.

Geetha Sambasivam said...

தோல் சீவிய இஞ்சி தான். இஞ்சி இடுப்பழகுனு பாட்டு இருக்கே. அது மாதிரியும் இருக்குமா? தெரியலை. :))))

எனக்குப் பிள்ளையார் தான் தெரிஞ்சார். பிள்ளையாருக்கு வலப்பக்கமா மூஞ்சுறு, கீழே கொழுக்கட்டைகள், பழங்கள். :))))

இந்த மாதிரிப் புதிர்க் கேள்விக்கெல்லாம் பதிலை உடனே வெளியிடாதீங்கனு லக்ஷத்து நூற்றியெட்டாம் முறையாகச் சொல்றேன்.

கோவிச்சுண்டு போட்டிப் படம் போடப் போறதில்லை. :))))))

kg gouthaman said...

பாப் கார்ன் என்று சொன்னவர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பாயிண்டுகள். உருவங்கள் கண்டுபிடித்தவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு உருவத்திற்கும் நூறு பாயிண்டுகள்.

ராமலக்ஷ்மி said...

இரண்டாவது கேள்வியின் விடைக்கே அதிக பாயிண்ட்கள். ஆஹா:). நன்றி.

கோமதி அரசு said...

ஆஹா! உருவங்கள் கண்டுபிடித்தவர்களுக்கு ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு உருவத்திற்கும் நூறு பாயிண்டுகள்.
எவ்வளவு நல்லமன்சு!
நன்றி நன்றி.

Ananya Mahadevan said...

ஹய்யா. பாப்கார்ன் தான் சரியான வடை.. ச்சே.. விடை.. நாங்க தான் சொன்னோம்ல? எங்கேயா?? மனசுக்குள்ளே! எஸ்கேப்ப்ப்ப்ப்ப்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!