Tuesday, January 14, 2014

எல்லோருக்கும் 'எங்கள்' வாழ்த்துகள்!


     

9 comments:

ராமலக்ஷ்மி said...

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

அழகான வாழ்த்து!

‘உங்கள்’ அனைவருக்கும் எங்கள் பொங்கல் நல்வாழ்த்துகள்:)!

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

s suresh said...

இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

s suresh said...

இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

சீனு said...

எங்களுக்கு எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள் :-)

ஜீவி said...

பால் பொங்கியாச்சா?.. ஆசிரியர் குழுவிற்கு அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

கி. பாரதிதாசன் கவிஞா் said...


வணக்கம்!

திருவள்ளுவா் ஆண்டு 2045
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!

பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!

பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!

பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!

பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும் பொதுமை இசைத்து!

பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
தொங்கும் உலகைத் துடைத்து!


கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கோமதி அரசு said...

பொங்கல் வாழ்த்து அருமை இப்போது தான் பார்த்தேன்.
வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

பொங்கல் வாழ்த்துகளுக்கு நன்றி....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!