ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஞாயிறு 236 :: கண்டாங்கி கண்டாங்கி - கட்டி வந்த பொண்ணு!


                       

17 கருத்துகள்:

  1. கண்டாங்கி கெட்டிவந்த பொண்ணு அழகு.
    குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அழகுக்கு அழகு செய்திருந்தது அற்புதம்
    கண்தாங்கிச் சேலைக்கண்ணுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இதான் கண்டாங்கிச் சேலையா? நாங்க ஹிஹி, அதாகப்பட்டது நான், இதைப்பாலும் பழமும் கட்டம் னு சொல்லுவேன். காட்டனிலும் கட்டி இருக்கேன். பட்டிலும் இருக்கு. :)))) ஆனாப் பாருங்க பாலும், பழமும் சினிமா இன்னும் பார்த்ததே இல்லை. :))) பார்த்தால் சிப்பு, சிப்பாய் சிப்பு வந்துடுமோனு பயம் தான்! :)))))

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப அழகான படம். what a beautiful girl! நல்லா இருக்கட்டும்.

    கண்டாங்கினா புடவை தானே?

    பதிலளிநீக்கு
  5. அழகு. பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. குழந்தை மிக மிக அழகு!சுற்றிப்போடுங்க!
    கீதாவும் நானும் same pinch! பாலும்பழமும் தான்! பா.ப. அத்தனை சிப்பு வராது நீங்கள் பார்க்கலாம், கீதா!

    பதிலளிநீக்கு
  7. கண்டாங்கி என்பது கட்டும் விதம் என்று நினைக்கிறேன்.
    பழைய பாட்டுகளில் நிறைந்து காணப் படும்
    பாலும் பழமும்:))))))கீதா. டூ மச .

    பதிலளிநீக்கு
  8. கண்டாங்கி என்பது கட்டும் விதம் என்று நினைக்கிறேன்.
    பழைய பாட்டுகளில் நிறைந்து காணப் படும்
    பாலும் பழமும்:))))))கீதா. டூ மச .

    பதிலளிநீக்கு
  9. கண்டாங்கி கட்டும் விதமா?? தெரியலை ரேவதி, செட்டிநாட்டுக்காரங்களையே கேட்டுடலாம். :)))

    ஹிஹிஹி, பாலும் பழமும் டூ மச்சா? ஹெஹெஹெஹெ,

    ரஞ்சனி வேறே சிப்பு வராதுங்கறாங்க. நமக்கு அந்த உருக்கிங்க்ஸைப் பார்க்கறச்சே தான் சிப்புப் பொத்துக்கும்! :))))) நல்லவேளையா இப்போல்லாம் தியேட்டருக்குப் போக வேண்டியதில்லை. :))) போனா தர்ம அடி தான்! :)))

    பதிலளிநீக்கு
  10. அடடா:). என்ன அழகு! குழந்தைக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  11. குறத்தி பாட்டில் கண்டாங்கி வாங்கிவைத்துன்னைக் கொண்டாடவே வேண்டும் என்ற வரிகள் வரும். பெரியபெரிய கட்டம்போட்ட புடவைகள் அதுவும் காலிறங்கி இருக்கும். அட்டாச் பார்டர் கிடையாது. குறத்தி யாரு.
    சாக்ஷாத் வள்ளியம்மை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. குழந்தைக்கு எனது வாழ்த்துகள். அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!