அந்தக் காலத்திலே வாத்தியார் கொடுக்கும் அதிக பட்ச தண்டனையே தோப்புக்கரணம் என்னும் தோர்பி:கரணம் தான். அதோட அர்த்தம் இப்போ மேல்நாட்டுக்காரங்க சொல்லித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமைக்கு வந்தாச்சு!:(( என்னத்தைச் சொல்றது!
கொஞ்சம் மந்தமா இருக்கும் மாணவர்களைத் தோப்புக்கரணம் போடச் சொல்லி வாத்தியாருங்க பயிற்சி கொடுத்தாங்க. அந்த வாத்தியாரெல்லாம் இப்போ எங்கே? யாருக்கு இது தெரியும்! :(
அருமையான காணொளி பகிர்வுக்கு நன்றி. கீதா அவர்கள் சொன்னது போல் முன்பு வகுப்பில் வீட்டுப்பாடம் எழுதாமல் போனால் போடு தோப்பு கரணம் என்பார்கள், இரண்டு மாணவர்கள் சேர்ந்து தப்பு செய்தால் உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய் என்று அவன் காதை இவனும், இவன் காதை அவனும் பிடித்துக் கொண்டு சேர்ந்து தோப்புகர்ணம் போடச் செய்வார்கள். இப்படி அறிவை தூண்டி பிரகாசிக்க செய்தார்கள்.
யோகா - நம்ம ஊர் விஷயம் எல்லா ஊர்லயும்.....
பதிலளிநீக்குபிள்ளையார் முன்னாடி தோப்புக்கரணம் போடறதையே பலர் விட்டாச்சு! :)
அந்தக் காலத்திலே வாத்தியார் கொடுக்கும் அதிக பட்ச தண்டனையே தோப்புக்கரணம் என்னும் தோர்பி:கரணம் தான். அதோட அர்த்தம் இப்போ மேல்நாட்டுக்காரங்க சொல்லித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமைக்கு வந்தாச்சு!:(( என்னத்தைச் சொல்றது!
பதிலளிநீக்குகொஞ்சம் மந்தமா இருக்கும் மாணவர்களைத் தோப்புக்கரணம் போடச் சொல்லி வாத்தியாருங்க பயிற்சி கொடுத்தாங்க. அந்த வாத்தியாரெல்லாம் இப்போ எங்கே? யாருக்கு இது தெரியும்! :(
அருமையான காணொளி பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குகீதா அவர்கள் சொன்னது போல் முன்பு வகுப்பில் வீட்டுப்பாடம் எழுதாமல் போனால் போடு தோப்பு கரணம் என்பார்கள், இரண்டு மாணவர்கள் சேர்ந்து தப்பு செய்தால் உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய் என்று அவன் காதை இவனும், இவன் காதை அவனும் பிடித்துக் கொண்டு சேர்ந்து தோப்புகர்ணம் போடச் செய்வார்கள்.
இப்படி அறிவை தூண்டி பிரகாசிக்க செய்தார்கள்.
தோப்புக்கரணம் என்றால்...? - இன்றைய குழந்தைகள்...
பதிலளிநீக்குசீக்கிரம் அங்கன போயி ஒரு புள்ளையாரை அவங்க முன்னாடி
பதிலளிநீக்குயாருனாச்சும் வையுங்களேன்.
புன்னியமாப்போவுது.
சுப்பு தாத்தா.
kesariwala will be a disappointment.
பதிலளிநீக்கு