செவ்வாய், 14 ஜனவரி, 2014

எல்லோருக்கும் 'எங்கள்' வாழ்த்துகள்!


     

9 கருத்துகள்:

  1. பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

    அழகான வாழ்த்து!

    ‘உங்கள்’ அனைவருக்கும் எங்கள் பொங்கல் நல்வாழ்த்துகள்:)!

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. எங்களுக்கு எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  4. பால் பொங்கியாச்சா?.. ஆசிரியர் குழுவிற்கு அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  5. வணக்கம்!

    திருவள்ளுவா் ஆண்டு 2045
    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழாய்ச் சமைத்து!

    பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
    கங்குல் நிலையைக் கழித்து!

    பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
    எங்கும் பொதுமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
    தொங்கும் உலகைத் துடைத்து!


    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  6. பொங்கல் வாழ்த்து அருமை இப்போது தான் பார்த்தேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. பொங்கல் வாழ்த்துகளுக்கு நன்றி....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!