வெள்ளி, 31 ஜனவரி, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140131 :: வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா .... !


                                    
                             

9 கருத்துகள்:

 1. பாவம் குழந்தை, பயப்படுது. ஆனால் அதோட அம்மா தள்ளி விட்டுடாங்களே! :))))

  பதிலளிநீக்கு
 2. அது மாட்டேன், மாட்டேன்னு சொல்லியும் விடாமல் தள்ளி விடறாங்களே, என்ன கொடுமைப்பா இது! :))))

  பதிலளிநீக்கு
 3. வாவ், க்யூட் குட்டி சூப்பரா நீச்சலடிக்குது....

  பதிலளிநீக்கு
 4. குழந்தையின் நீச்சல் காட்சிகள் அருமை..!

  பதிலளிநீக்கு
 5. என்னவொரு தை(கி)ரியம் - அம்மாவிற்கு...!

  பதிலளிநீக்கு
 6. சுட்டிக் குழந்தை:)! எதிர்நீச்சல் போட்டு வந்து பெருமிதமாய் கேமராவையும் ஓரக்கண்ணால் பார்க்கிறது:)!

  பதிலளிநீக்கு
 7. போச்சு போச்சு போச்சு ..
  முதல்ல இந்த வீடியோவைத்தான் நான் பார்த்திருக்கணுமா!எல்லாம் என் போதாத காலம் ! மானமே போச்சு..எனக்கு தெரிஞ்சதெல்லாம் கடப்பாரை நீச்சல்தான். பீச் ல கால் நனைக்கிறதோட சரி ..தண்ணின்னா அவ்ளோ பயம்.. :(
  முதல்ல குழந்தைய தள்ளி விடறப்ப....அப்படியே நடுநடுங்கி போயிட்டேன். க்யூட் !

  பதிலளிநீக்கு
 8. ந்தக் குழந்தையைத் தள்ளவில்லம்மா. அவளுடைய அப்பா அங்க இருக்கார் நீயும் போன்னு என்கரேஜ் பண்ணுகிறார் அம்மா. அதுதான் அழகா நீச்சல் பண்ணிஙடு திரும்பிவருதே.இளம்கன்று பயம் அறியாது இல்லையா.வொண்டர்ஃபுல் எபி.தான்க்ஸ்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!