வெள்ளி, 17 ஜனவரி, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140117:: ஷாங் ஷியு சென் சிங்ஸ் ஃபார் யூ!10 கருத்துகள்:

 1. நன்றாகத்தான் இருக்கிறது. ஒரு பெண்ணையும் காணோமே.

  பதிலளிநீக்கு
 2. மன்னிக்கணும் பெண்களும் இருக்கிறார்கள். பாடுபவர் ஜப்பான் காரர் என்றே நம்பமுடியவில்லை}

  பதிலளிநீக்கு
 3. மோகன ராகம் ஆதி தாளம் என்பதை எல்லாம் சீனர் சொல்கையில் பெருமையாக இருந்தது.. மலேசியர் ஒருவர் இவ்வளவு அழகாக பாடுவதை ரசித்துப் பார்த்தேன்..

  பதிலளிநீக்கு
 4. அருமையா இருக்கு. நமக்கெல்லாம் தெரியலையேனு வெட்கமாவும் இருக்கு. எந்த ஊரிலே? புட்டபர்த்தி? சாய்பாபா நினைவு நாள்??

  பதிலளிநீக்கு
 5. அருமையான காணொளி...
  பகிர்வுக்கு நன்றி அண்ணா...

  பதிலளிநீக்கு
 6. அருமையாக இருக்கிறது. பகிர்ந்ததுக்கு நன்றி.

  DKP சீடர் என்ற பெயருக்கு ஏற்றபடி வார்த்தைகள் அனைத்தும் தெளிவாக இருந்தது. ஆடம்பரம் இல்லாத எளிமையான சங்கீதம்.

  He made his guru proud!

  பதிலளிநீக்கு
 7. காணொளி பார்க்க முடியவில்லை. An error occurred என்று வருகிறது. பிறகு முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. மிக அருமையாக பாடினார். இனிமையாக பாடினார்.
  பாடல் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. மிக அருமையாக பாடினார். இனிமையாக பாடினார்.
  பாடல் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!