Saturday, January 18, 2014

கடந்த வாரத்தின் பாஸிட்டிவ் செய்திகள்...2) வழியா இல்லை பூமியில்... பெண் என்றால் பெண் 
 


 
 


 
4) சிலர் இவரை ஏமாளி என்பார்கள். 
 


 
5) மூன்று ஆண்டுகளாக 'போலியோ' இல்லை:

புதுடில்லி: நாட்டில், 'போலியோ' நோய் தாக்கமின்றி, மூன்று ஆண்டுகள் முழுமை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நம் நாட்டில், 2009 வரை, ஆண்டுக்கு, ஒரு லட்ச குழந்தைகள், போலியோ நோயால் பாதிக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகளாக மாறினர். போலியோவை ஒழிப்பது கடினம் என, உலகமே நினைத்தது. அதன்பின், நாடு முழுவதும், 24 லட்ச தன்னார்வ தொண்டர்கள் மற்றும் டாக்டர்கள், போலியோவை ஒழிக்கும் முயற்சியில், இடையறாது ஈடுபட்டனர். மேலும், 1,000 கோடி ரூபாய் செலவில், ஆண்டுக்கு, 6 8 முறை, 17 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. அதன்பின், கடந்த, மூன்றாண்டுகளாக, நாட்டிலிருந்து, போலியோ நோய் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. ''கடும் முயற்சிக்கு பின், போலியோ இல்லா நாடாக, இந்தியா திகழ்கிறது. இருப்பினும், வயிற்றுப்போக்கு, நுரையீரல் அழற்சி போன்ற நோய்களினால், இன்னமும் சிறுகுழந்தைகளின் இறப்பு வீத உலக பட்டியலில், இந்தியா முன்னிலையில் உள்ளது,'' என, நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர், அரோரா கூறினார்.

இதுபற்றியும் போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த
ஜோனஸ் வாக் பற்றியும் இனியவை கூறல் பதிவு இங்கே.

[தினமலர்]


 
6) புது முயற்சிக்கு காரணமாக கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த பி.ரகுராமன் தொடங்கினார். இன்று 21 குடும்பங்கள் இந்த வழியில்....

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து இணைப்புகளுக்கும் நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

முந்தைய பாஸிட்டிவ் செய்திகள் பகிர்வுகளைப் போல், அதாவது மேலே 5 வது பாஸிட்டிவ் செய்தி போல் இருந்தால்...

யோசிக்கவும்... நன்றி...

ராஜி said...

மனதுக்கு இதமளிக்கும் செய்திகள்.

இராஜராஜேஸ்வரி said...

பாஸிட்டிவ் செய்திகள்..
பாராட்டுக்கள் பகிர்வுகளுக்கு...!

Geetha Sambasivam said...

முதல் படத்தைப் பார்த்துட்டு ஒரு நிமிஷம் நம்ம துளசியாட்டம் இருக்கேனு அசந்துட்டேன். மிச்சம் அப்புறமா! :)

Geetha Sambasivam said...

தொடர

கோமதி அரசு said...

மீரா தாயளான் அவர்களுக்கு தயாள மனசுதான். வாழ்த்துக்கள்.

சாதனை அரசி அமுதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சேவைக்கு வயதில்லை என்கிற ராமகிருஷ்ணர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


ஜோன்ஸ்வாக் அவர்கள் சொன்ன

பதில் அருமை.அவருக்கு வாழ்த்துக்கள்.

இயற்கை காவலர் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ரகுராமன் குழுவினர் சேவை பாராட்டப்பட வேண்டிய சேவை.
21 அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அருமையான தொகுப்பை வழ்ங்க்கிய உங்க்களுக்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மனிதர்கள்.... அனைவருக்கும் பாராட்டுகள்.....

Anonymous said...

வணக்கம்
ஐயா.

ஒவ்வொரு பக்கமும் சென்று பார்த்தால். மிக அருமையாக எழுதியுள்ளார்கள் ...வாழ்த்துக்கள்ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

rajalakshmi paramasivam said...

நாய்களுக்கும் பரிவு காட்டும திருமதி மீரா தயாளணிற்கு என் பாராட்டுக்கள். பேப்பர் போடும் திருமதி அமுதா கணேசன் பல் பெண்களுக்கு முன் மாதிரி. சேவைக்கு வயதில்லை என்பதற்கு உதாரணமாகத் திகழும் திரு. ராமக்கிருஷ்ணன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.திரு. ரகுராமன் செய்யம் சேவை அளப்பரியது.விதை நாயகன் அருண் பாராட்டப்பட வேண்டியவர்.இன்னமும் மழை பெய்வது இவர்களால் தானோ!

Ashvin Ji said...

நல்ல முயற்சி. நல்லவற்றை பகிர்தலை தொடருங்கள்...

Ashvin Ji said...

நல்ல முயற்சி. நல்லவற்றை பகிர்தலை தொடருங்கள்...

சே. குமார் said...

அருமையான முயற்சி அண்ணா...
இணைப்புக்கு நன்றி அண்ணா...
வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

படிக்க நிறைவாக உள்ளது.

ராமலக்ஷ்மி said...

நல்ல செய்திகள்.

பகிர்வுக்கு நன்றி.

Bagawanjee KA said...

பேப்பர் போடும் அமுதா கணேசனின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் !அவரின் உழைப்புக்கு விரைவில் காரும் வாங்குவார் !

ADHI VENKAT said...

அனைத்துமே மனதிற்கு தெம்பூட்டிய செய்திகள்...

ஜோதிஜி திருப்பூர் said...

உற்சாகம் தந்த பதிவு

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!