Sunday, March 20, 2016

ஞாயிறு 350 :: ஹாவ் Z Z z z

                        

                                   

16 comments:

இமா said...

//இந்தப் பதிவு பற்றிய// என் //கருத்து// ம்...
இங்க வருஷாவருஷம் Teddy Bear Picnic வைப்பாங்க. போகும் குழந்தைகள் (பெரிய குழந்தைகள் சிலரும்) ஆளுக்கொரு கரடி பொம்மையோடு வருவாங்க. இந்த தடவை நீங்களும் வரத் தயாராகுறீங்க. சரிதானே!! :-)

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு...

G.M Balasubramaniam said...

குழந்தை மனம்....?

வலிப்போக்கன் - said...

தெரிந்து கொண்டேன்..

கோமதி அரசு said...

கொட்டாவி விட்டு தூங்கும் சொகுசு கரடி குட்டி.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா இப்படி ஒரு ஆழ்ந்த உரக்கம் கிடைத்தால் எவ்வளவு சுகம்...

KILLERGEE Devakottai said...

தூங்கும் பொழுது ஃபோட்டோ எடுக்கலாமா ?

ராமலக்ஷ்மி said...

சொகுசான தூக்கம்!

jk22384 said...

அது சரி. டெட்டி இங்கே. குழந்தை எங்கே? தூங்கச் சொன்னால் டெட்டியைத் தூங்க வைத்து விட்டு விளையாடப் போயிடுச்சோ?

ஜெயகுமார்

jk22384 said...

அது சரி. டெட்டி இங்கே. குழந்தை எங்கே? தூங்கச் சொன்னால் டெட்டியைத் தூங்க வைத்து விட்டு விளையாடப் போயிடுச்சோ?

ஜெயகுமார்

வல்லிசிம்ஹன் said...

சமத்து டெடி.
நீ தூங்கு. பாப்பா விளையாடிட்டு வரும்.

கீத மஞ்சரி said...

நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சிப் பார்த்தால் எல்லாம் பொம்மை..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சூப்பர்

Anuradha Prem said...

செல்ல குட்டியின் அழகு குட்டி தூண்ங்குகிறது ...!

Thulasidharan V Thillaiakathu said...

ஞாயிற்றுக் கிழமைனா டெடி பேர் கூட இப்படித்தானா...

பரிவை சே.குமார் said...

ஆஹா.... சூப்பர்...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!