செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சின்னஞ்சிறு வயதில் ...!


நான் சின்ன வயசுல ரொம்ப அழகா இருப்பேன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. பெரிய கண்கள் - சிவந்த மேனி - சிரித்த முகம் இப்பிடி எல்லாம் சொல்லிகிட்டே இருப்பாங்க. அந்த நாட்களில் - எங்க வீட்டு ஆஸ்தான புகைப் படக்காரர் - காமிரா வாங்கியிருக்க வில்லை - அப்பொழுதெல்லாம் வண்ணப் படங்கள் எடுப்பதும் - மிக அபூர்வம். பிறகு, அவர் தென்னை மரத்தைப் பின்னணியாக வைத்து நிறைய க வெ படங்கள் சுட்டுத் தள்ளினார்.
அம்மா கூறியிருந்த அங்க அடையாளங்களை வைத்து - இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்தேன். என்னை சிறிய வயதில் பார்த்த பெரியவர்கள் யாராவது - இதைப் பார்த்துவிட்டு - நான் இப்படித்தான் இருந்தேனா என்று engalblog க்கு எழுதவும்.
இப்படிக்கு
இளிச்ச வாயன்.

4 கருத்துகள்:

  1. திருஷ்டி சுத்திப் போடுங்க - என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு!
    :: எழிலன்::

    பதிலளிநீக்கு
  2. Oru chinna suggestion...
    Illicha vaayan enral pallai kattanumey..missing !

    பதிலளிநீக்கு
  3. அப்போ இப்பிடி வச்சுக்கலாம்:
    இளிச்ச (பொக்கை) வாயன்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!