ஞாயிறு, 10 அக்டோபர், 2010

ஞாயிறு - 66

9 கருத்துகள்:

 1. உயரத்துக்கு வருவது மட்டும் போதாது, அந்த உயரத்தை "மெயின்டெயின்" பண்ணனும்னு யாரோ இந்த சிறுவனுக்கு சொல்லிட்டாங்க, போல? அதான் இந்த உயரத்திலேயே பயணிக்கிறானோ?

  பதிலளிநீக்கு
 2. சிறுவன் மனதில் - "சீ, என்ன பொழப்பு இது. இந்த வண்டிலே வெயிலில் போவதற்கு பதில் அந்த குளுகுளு வண்டியில் போன எப்படி இருக்கும்"

  பதிலளிநீக்கு
 3. ஐயோ பாவம்... "இப்படி போறானே பொன்னுத் தாயன்..."...

  பதிலளிநீக்கு
 4. விளையும் பயிர் விளைந்த பயிர்களின் மேல்.

  பதிலளிநீக்கு
 5. பாலன் சார்....கலக்கீட்டிங்க போங்க.
  அதெல்லாம் அப்படியே வரணும்...இல்ல?

  பதிலளிநீக்கு
 6. நல்ல படம்.. யார் எடுத்தா..

  என்னோட பதிவை பாருங்க.. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு இன்று அல்லது நாளை உங்க படைப்பை அனுப்புங்க..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!