ஞாயிறு, 10 ஜூலை, 2011

ஞாயிறு 105(ஒரு வருடத்திற்கு முன்பு ..>>இங்கே<< கிளிக்கிப் பாருங்க:)14 கருத்துகள்:

 1. புலர்ந்தது காலை ஆதவனின் அற்புத தரிசனத்துடன்.

  பெரிது படுத்தி பார்க்கையில் பேரழகு.

  நன்றி:)!

  பதிலளிநீக்கு
 2. ஸ்ரீராமுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 3. காலை நேரம் விடிந்தது... என் நெஞ்சத்தை போலே ///

  பழைய பாடலை நினைவுறுத்தியது காலை கதிரவனின் புகைப்படம்.

  பதிலளிநீக்கு
 4. கதிரவன் கிரணக்கையால் கடவுளைத்தொழும் அருமையான படத்திற்கும், பிறந்தநாளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. சாதனை பல புரிய ஸ்ரீராம் சாருக்கு
  மனம் நிறைந்த, மகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. 'கதிரவன் குணதிசை சிகரம்...' எனத் தொடங்கும் திருப்பள்ளி எழுச்சி பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்:)!

  படம் எங்களுக்கு சிறப்பான ட்ரீட்:)!

  பதிலளிநீக்கு
 9. எப்பவும் எப்பவும் சுகத்தோடயும் சந்தோஷத்தோடயும் விடியலாய் வெளிச்சமாய் பிரகாசமாய் வாழ என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்து.

  பதிலளிநீக்கு
 10. நன்றி விஜய்...நினைவில் வைத்திருப்பதற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

  வாழ்த்துக்கு நன்றி....
  இராஜராஜேஸ்வரி மேடம்,
  A R ராஜகோபாலன்,
  கோபி ராமமூர்த்தி,
  ராமலக்ஷ்மி,
  வானம்பாடிகள் பாலா சார்,
  ஹேமா....

  உங்கள் எல்லோரின் அன்புக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்ரீ...

  பதிலளிநீக்கு
 12. அன்பு ஸ்ரீராம், மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். எப்பொழுதும் சந்தோஷமும் சௌக்கியமும்

  நிறைந்து இருக்க வேண்டும்.


  சூரியன் உதயம் வெகு அழகு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!