ஞாயிறு, 24 ஜூலை, 2011

ஞாயிறு 107


13 கருத்துகள்:

  1. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா,
    புன்னகை இளவரசி சினேகா,
    புன்னகை பாப்பா ?

    பதிலளிநீக்கு
  2. ஐ, இந்த வாரம் எங்கள் பிளாகில் எங்க போட்டோ வரப் போகுதே:-)

    பதிலளிநீக்கு
  3. சிரிக்கும் சிட்டுக் குருவிகள். அழகுற பாப்பாவைக் காட்டி அழுகுணி ஆட்டம்னு வாசகர்களிடம் வாங்கிக் கட்டியதை ஈடு செய்ய ஒன்றுக்கு இரண்டாக புன்னகை இளவரசிகளின் படங்கள்:))! சிந்தும் புன்னகை என்றும் தங்கி இருக்கட்டும் இவர்கள் வாழ்விலே:)!

    பதிலளிநீக்கு
  4. படமெடுத்துட்டு சீக்கிரம் எறக்கிவிடுங்க..வெள்ளாட போகணும்....

    பதிலளிநீக்கு
  5. சிரித்து சிரித்து எம்மை சிறையிலிட்டாய் செல்வமே!

    போஸ் கொடுத்த பூவுக்கு என் அன்பு முத்தங்கள்

    பதிலளிநீக்கு
  6. சிரித்துச் சிதறுகிறது ஞாயிறு முத்துக்கள் !

    பதிலளிநீக்கு
  7. எதையும் எதிர்பாராமல் மனம்விட்டு சிரிக்கும் சிரிப்பு!

    பதிலளிநீக்கு
  8. சின்ன சின்ன கண்ணம்மாக்கள்..

    பதிலளிநீக்கு
  9. புன்னகைப் பாப்பாவிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். மகிழ்ச்சி நிலை பெற்று இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  10. அழகான படங்கள்.
    சிலர் சிரிக்கும்போது கண்களும் சிரிப்பது போல் தோன்றுவது
    கொள்ளை அழுகு. நான் மிகவும் ரசிப்பேன். இந்த குழந்தையின் சிரிப்பில் அதை கண்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!