வியாழன், 14 ஜூலை, 2011

என்ன பதில்? எவ்வளவு பாயிண்டுகள்?

ஏற்கெனவே விடை அளித்தவர்கள், உங்கள் விடைகளுக்கான மதிப்பீடு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும்.

விடைகளைக் குறித்து வைத்துக் கொண்டு இன்னும் எங்களுக்கு அனுப்பாமல் இருப்பவர்கள், உங்களுக்கு வருகின்ற மொத்த மதிப்பெண் என்ன என்பதை (மட்டுமாவது) பின்னூட்டத்தில் பதியவும். 

உங்கள் விடைகளுக்கு நீங்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களை வைத்து,  மற்றவர்கள் பார்வையில் நீங்கள் என்னவாகத் தெரிகின்றீர்கள் என்பதை விரைவில் ஒரு பதிவாக போடுகிறோம். 
                       

13 கருத்துகள்:

  1. என்னடைய பாயின்ட் 47,correct. செக் பண்ணிட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கு 43 புள்ளிகள் வருது !

    பதிலளிநீக்கு
  3. ஹேமா நாற்பத்து மூன்று புள்ளிகள் என்பது சரி. நாங்க 9 b புள்ளி தவறாகக் கணக்கிவிட்டோம். சாரி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!