ஞாயிறு, 31 ஜூலை, 2011

ஞாயிறு - 108

11 கருத்துகள்:

 1. பிரகாசமான முகத்துடன் சிறுவன்.
  பரவசம் தரும் புன்னகையுடன் குழந்தை.
  சிறப்பான எதிர்காலம் இருவருக்கும் அமைய
  எங்கள் ப்ளாக் வாசகர்களின் வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 2. வளர வளர தேய்கிறது சிரிப்பு!

  பதிலளிநீக்கு
 3. HVL said...
  வளர வளர தேய்கிறது சிரிப்பு!////

  உண்மை .

  பதிலளிநீக்கு
 4. பெரிசுக்கு யோஜனை. சின்னதுக்குக் கவலையே இல்லை.
  அருமை.செல்வங்களே நீங்கள் கவலை இல்லாமல் வாழ வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. மனதிலும் வயதிலும் மாற்றம் வர முகத்திலும் ஒரு இறுக்கம் !

  பதிலளிநீக்கு
 6. 'சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ'
  இரண்டாவது படத்துல இருக்கற குட்டி பாப்பாதான், குட்டி பையனா முதல் படத்துல இருக்கானா? இரண்டு படங்களுமே அழகா இருக்கு!

  பதிலளிநீக்கு
 7. அனைவரும் அறியவேண்டுய
  பதிவு
  நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!