ஞாயிறு, 3 ஜூலை, 2011

ஞாயிறு - 104

14 கருத்துகள்:

 1. என்ன சொல்ல வரீங்க ? விளக்கமா நீங்களே சொல்லிட்டா பரவாயில்லை.

  பதிலளிநீக்கு
 2. நாங்க ஒண்ணும் சொல்றத்துக்கு இல்லே! காலம் கெட்டுப் போச்சு! நாங்க சும்மா ஞாயிறு படம் காட்டினா - நீங்கதான் ஏதாவது சொல்லணும் - அதை விட்டு - நாங்க என்னமோ சொல்லவர்ரோம்னு நெனச்சுட்டீங்களே! நாராயணா, நாராயணா!

  பதிலளிநீக்கு
 3. அமைதியா இரு ...பூஜை முடிஞ்சவுடன் லட்டு கிடைக்கும் என காதில் ....

  பதிலளிநீக்கு
 4. குரோம்பேட்டைக் குறும்பன்3 ஜூலை, 2011 அன்று 8:30 AM

  காதில், (இரகசியமாக) "நீயும் திருப்பதியா?"

  பதிலளிநீக்கு
 5. பூஜை முடியும் முன்னாடி லட்டை எடுத்து சாப்பிட்டேல்ல. மாமி உன்னைப் பிடிக்கா வருகிறார். ஓடிடு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!