ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

ஞாயிறு - 109

14 கருத்துகள்:

  1. சின்னக் கண்ணனைப்
    பொறுப்பாகப் பார்த்துக் கொள்கிறார்
    பெரியவர் அண்ணன்.

    பாலகர்களின் கால் நனைப்பதில்
    அலைகளுக்கும் ஆனந்தம்.

    பதிலளிநீக்கு
  2. சென்ற வருடம் நட்பு நாளில் கூப்பிட்ட அதே நண்பனை, அதே நேரத்தில், அதே மாதிரி கூப்பிட்டு, அதே வாழ்த்துச் செய்தியையும், அதே வேண்டுகோளையும் விடுத்தேன். அவனும் அதே பதிலை சொன்னான். "தாங்க் யூடா - அப்படியே செய்கிறேன். இப்போ ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் நுழைந்துகொண்டு இருக்கின்றேன்."

    பதிலளிநீக்கு
  3. சின்னவரின் ஆர்ப்பாட்ட துள்ளல் ... பெரியவரின் அமைதியான சிந்தனை ... கடலும் அலையும்

    பதிலளிநீக்கு
  4. குரோம்பேட்டைக் குறும்பன்7 ஆகஸ்ட், 2011 அன்று 8:48 AM

    கௌதமன் - உங்க நண்பர் ஸ்ரீரங்கம் கோயில் யானையா?

    பதிலளிநீக்கு
  5. சின்ன சின்ன ஆசை,
    சிறு குழந்தையாக மாறிவிட ஆசை,
    சிதறும் அலையில் கால் நனைக்க ஆசை...

    பதிலளிநீக்கு
  6. அலைமோதும் வாழ்க்கையிலே
    அருகிருந்தே கைகொடுப்பேன்
    அஞ்சாதே என்உடன்பிறப்பே!

    கால்நனைக்காமல் கடல் புரியாது.
    கைப்பிடிக்காமல் நேசம் விளங்காது.

    பின்னிக்கொண்ட நம்விரல்கள்
    பின்னென்றும் பிரியாது.
    சேர்ந்தே நடந்திடுவோம்.
    சார்ந்தே வாழ்ந்திடுவோம்.

    பதிலளிநீக்கு
  7. புத்தகங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு நாள் விடுமுறை!

    பதிலளிநீக்கு
  8. ஞாயித்துக் கிழமைன்னா, இப்பல்லாம் ‘சில்ட்ரன்ஸ் டே’ யா ஆகிடுச்சு போல!! :-))))

    பதிலளிநீக்கு
  9. இன்னும்...இன்னும்
    ஆழமாக
    மணலுக்குள் புதையும் கால்
    நண்பன் கை பிடித்த
    தைரியத்தில்!

    பதிலளிநீக்கு
  10. நட்பு நாளா? இப்பத்தான் தெரிஞ்சுக் கிட்டேன். இடது கண் சரியாகத் தெரிவதில்லை :)

    பதிலளிநீக்கு
  11. அப்பாதுரை //இடது கண் சரியாகத் தெரிவதில்லை // அடடா ததாஸ்துல சொன்னது உண்மை நிகழ்வா... கண்ணாஸ்பத்திரி போனிங்களா?..

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. வெயிலுக்கு ஜில்லுன்னு இருக்கு புகைப்படம். பசங்களோட ஆடையும், கடல் அலையும் பளிச்சுன்னு பாக்க ரொம்ப அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!