//Madhavan Srinivasagopalan said... ஆஹா.. ஆஹா.. அருமை.. ஒரே ஒரு டவுட்டு.. கீழு இருக்குற ரெண்டு பெரும் சுதந்திரத்த மறுபடியும் நம்மகிட்டேயிருந்து எடுத்துக் கிட்டா மாதிரி எனக்குத் தெரியுது.//
மாதவன்
கலக்கல் கமெண்ட். நேருவை "ஆனந்த பாவனை" கொடுத்து இந்தியாவை தன் குடும்பத்துக்கு எழுதி வாங்கியவர் என்று தோன்றும் !!
காமராஜ், ராஜாஜி, பாரதியார், வஉசி.. எல்லாரும் தெரியறாங்க. :)
பதிலளிநீக்குமிகவும் பிரமாதம்!
பதிலளிநீக்குஅனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!
அப்பாதுரை - ரொம்பக் கிண்டல்தான்!
பதிலளிநீக்குநன்றி மீனாக்ஷி! உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபகத் சிங் முகத்திற்கு நேரே தெரிவது யார் முகம்? ரகுவரன்? அவர் கூட சு போ வீரரா?
பதிலளிநீக்குnice! சுதந்திர தின வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசுதந்திர தின வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபொன்னான சுதந்திர தின வாழ்த்துகள். ஒவியருக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஆஹா.. ஆஹா.. அருமை..
பதிலளிநீக்குஒரே ஒரு டவுட்டு..
கீழு இருக்குற ரெண்டு பெரும் சுதந்திரத்த மறுபடியும் நம்மகிட்டேயிருந்து எடுத்துக் கிட்டா மாதிரி எனக்குத் தெரியுது..
சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களை காண முடிகிறது.
பதிலளிநீக்குஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
காந்தி, திலகர், நேரு, சத்தியமூர்த்தி(??), ராஜீவ் - இடது பக்கம்
பதிலளிநீக்குவலது பக்கம் - முதல் ஆள் யாருனு தெரியலை. (ரஷ்யாக்காரர் மாதிரி இருக்கு!!) தாகூர்??
அம்பேத்கர், பகத் சிங், ராதாகிருஷ்ண பிள்ளை(??), இந்திரா
மரங்களில் உள்ள தலவர்கள்......மனங்களிலும்..
பதிலளிநீக்குஇன்னும் அறுபது வருடங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன், நமீதா, அனுஷ்கா என்று மாறும் இந்த மரம் !
பதிலளிநீக்கு//Madhavan Srinivasagopalan said...
பதிலளிநீக்குஆஹா.. ஆஹா.. அருமை.. ஒரே ஒரு டவுட்டு.. கீழு இருக்குற ரெண்டு பெரும் சுதந்திரத்த மறுபடியும் நம்மகிட்டேயிருந்து எடுத்துக் கிட்டா மாதிரி எனக்குத் தெரியுது.//
மாதவன்
கலக்கல் கமெண்ட். நேருவை "ஆனந்த பாவனை" கொடுத்து இந்தியாவை தன் குடும்பத்துக்கு எழுதி வாங்கியவர் என்று தோன்றும் !!
அற்புதம். வித்தியாசமான சிந்தனை.
பதிலளிநீக்குமனப்பூர்வ வாழ்த்துக்கள்.
நல்ல படைப்பு. . .
பதிலளிநீக்குமரமும் முகங்களும் அறிமுகமானவையே.
பதிலளிநீக்குவேர்கள் தான் தெரியவில்லை.
அடித்தொண்டர்களும் அங்கே இருப்பார்கள்.
வித்தியாசமான சிந்தனையும் படமும்.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.