ஞாயிறு, 23 அக்டோபர், 2011

ஞாயிறு - 120

13 கருத்துகள்:

  1. விகடனுக்கு நன்றி என்று இரண்டு வார்த்தை போட்டிருக்கலாமே! இதை அங்கு பார்த்த நினைவு!

    பதிலளிநீக்கு
  2. ஓவியர் இளையராஜாவின் உயிர்ப்பான சித்திரம். புகைப்படமோ எனத் தடுமாற வைக்கிற நேர்த்தி. படங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.

    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  3. அருமை. நான் சொல்ல நினைத்ததை ராமலக்ஷ்மி சொல்லி விட்டார்.

    பதிலளிநீக்கு
  4. பட்டு தாவணி..அடுப்பு..விறகு..அலுமினிய பாத்திரம்..பானை..அபூர்வங்களின் தொகுப்பு..படம் - தத்ரூபம்..

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான படம். முகப்புஸ்தகத்தில் ஒருமுறை பார்த்தேன். :-)

    பதிலளிநீக்கு
  6. மருகிவரும் நம் பாரம்பரியம் !

    பதிலளிநீக்கு
  7. இந்த புகைப்படம் அல்லது ஓவியம் சிலபல நாட்களுக்கு முன்னால் ஒரு நண்பர் மூலம் கிடைத்தது. முகப் புத்தகத்தில் கூட இதைப் பார்த்திருக்கலாம்.(ஆர் வி எஸ் சொன்னது மாதிரி) இது ஆனந்த விகடனின் ஓவியர் இளையராஜா கைத்திறமை. ஒரு புகைப் படத்தை எடுத்து பிறகு அதில் கணினி மூலமோ ஓவிய முயற்சியாகவோ செய்திருக்கலாம். இன்றைய இளைய சமுதாயம் கிட்டத் தட்ட மறந்து விட்ட ஒரு உடையில் அழகிய வண்ணக் கலவையில் பழைய விறகடுப்பில் முழங்கையில் ஒரு தழும்போடு வெந்நீர் போடும் இந்தப் பெண்ணின் படம் எங்களையும் மிகக் கவர்ந்ததால் தீபாவளியை ஒட்டிய படமாக இதை உங்கள் பார்வைக்குப் பகிர்ந்து கொண்டோம். இந்தப் படம் கிடைத்த பிறகு தேடியதில் கீழே உள்ள வலைப் பக்கம் கிடைத்தது. அதில் இது போல இன்னும் நிறைய புகைப் படங்களைப் பகிர்ந்துள்ளார் திரு ஏ எல். ராஜா. அங்கு காணப் படும் புகைப் படங்களில் உள்ள பெண்ணின் முகத்தில் ஒரு ஒற்றுமையையும் காணலாம்! அதன் சுட்டி கீழே.

    http://alraja.blogspot.com/2011/04/ilayaraja-paintings-collections.html


    அனானி, வைரை சதிஷ், ராமலக்ஷ்மி, தமிழ் உதயம், சூர்யஜீவா, பத்மநாபன், மாதவன், ஆர் வி எஸ், லலிதா மிட்டல், சண்முகவேல், ஹேமா,

    வருகை தந்து கருத்துரை வழங்கிய உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!