ஞாயிறு, 11 மார்ச், 2012

ஞாயிறு - 140


10 கருத்துகள்:

 1. தண்ணீரில் தன் முகம் பார்க்கிறதோ தும்பி?

  பதிலளிநீக்கு
 2. சுட்டெரிக்குது சூரியன்;
  வெப்பம் தாளாமல்
  தன் நிழலில்
  தானே இளைப்பாறுதோ
  தட்டாம்பூச்சி:)?

  அருமை.

  பதிலளிநீக்கு
 3. குரோம்பேட்டைக் குறும்பன்11 மார்ச், 2012 அன்று முற்பகல் 8:10

  தும்பி - அப்படியே மாடி கைப்பிடி சுவர் வழியா வாட்ச் பண்ணிகிட்டே இரு. கீதா சாம்பசிவம் அனுப்பிய ஆட்டோ எதுவாவது வந்தா, உன்னுடைய வால் ஆண்டென்னா வழியா எனக்கு தகவல் அனுப்பு. நான் எஸ் ஆயிடறேன்!

  பதிலளிநீக்கு
 4. தட்டான் பூசி தட்டான் பூச்சி
  தண்ணீர் பார்க்க வந்தியோ

  தண்ணிக்குள்ள பூச்சி பிடிக்க வந்தியோ.
  அடுத்த முறைக்கு இந்த தண்ணீர் இங்கயே இருக்குமோ என்று

  அச்சப்பட்டு கண்ணுக்குள் நிரப்பிக்கிறியோ.
  அருமையான படம்.

  பதிலளிநீக்கு
 5. இந்த மாதிரி பல புகைப்படம் எடுத்து, சரியாக வரவில்லையே என்று ஒரு புகைப்பட நிபுணரிடம் கேட்டேன்... அவர் லென்ஸ் அபெர்டுரே என்று ஏதேதோ சொல்லி ஒரு ஜூம் காமிரா வாங்கச் சொன்னார்... அத்தோடு புகைப்படம் எடுக்கும் ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டேன்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!