ஞாயிறு, 18 மார்ச், 2012

ஞாயிறு - 141


14 கருத்துகள்:

  1. புலருகிறது பொழுது;
    பொன்னொளி புகுந்து
    இருளுக்கு விடை கொடுக்கிறது

    இந்த நாள் அனைவருக்கும்
    இனிய நாளாக அமையட்டும்!

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம்.
    கிளைகளின் உச்சியில் இலைகளின் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  3. குரோம்பேட்டைக் குறும்பன்18 மார்ச், 2012 அன்று முற்பகல் 7:31

    கிளைகளின் உச்சியில் இலைகளின் மிச்சம்.
    சிலைகளின் உச்சியில் பறவைகளின்
    எச்சம்.
    (முதலடிக்கு நன்றி மோ சி பா )

    பதிலளிநீக்கு
  4. புலரும் பொழுது புத்துணர்ச்சி தரும்... மரங்கள், கிளைகள், இலைகள் - நல்ல கவிதை தரும்.

    பதிலளிநீக்கு
  5. பூர்வீகக் காடு எமது இது
    கூடுகளைக் கலைக்காதீர் !

    பதிலளிநீக்கு
  6. இலைகள் உதிர்ந்தாலும்
    துணையிருப்போம்
    உனக்கு.
    நிழலளித்த மரமல்லவா நீ.

    பதிலளிநீக்கு
  7. கிளைகளின் இடையிடையே தெரியும் வானின் அழகே அழகு. இதில் நிலவும் எட்டிப்பார்த்தால் இன்னும் அழகாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. மாதவி - Bannergata என்பதில் உள்ள Ba ஆரம்ப இரண்டு எழுத்துக்கள் சரி என்கிறார், படம் எடுத்தவர். மேலும் இதே இரண்டு எழுத்துக்களுடன் ஆரம்பிக்கும், தொடர்புடைய ஊரின் பெயரும் Ba......." கண்டுபிடியுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. //அப்பாதுரை said...
    bagalabad?//
    Bad,bad (ie, 2bad)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!