வெள்ளி, 21 ஜூன், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130621 - நெஞ்சுக்கு நீதி


ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!  திருக்கடையூர் கோவிலையும் பார்க்கலாம். பாட்டையும் கேட்டு ரசிக்கலாம்.

"சக்தி ஓம் சக்தி ஓம்...சக்தி ஓம்...!"


                   

12 கருத்துகள்:

  1. பாடலும், படமும் அருமை.
    அபிராமி யானை இப்போது இல்லை.
    அங்கு திருமணம் செய்து கொள்பவர்களை முன் மண்டப வாசல் வரை வந்து அழைத்து வரும். பின் மணமக்கள் அதற்கு பூஜை செய்வார்கள், திருமணம் முடிந்து செல்லும் போது வாசல் வரைஉடன் வந்து வழி அனுப்பும். இப்படி எத்தனை உழைப்பு! அதன் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. இன்று யானை இல்லை கஜ பூஜை இல்லை. கோபூஜை மட்டும் உண்டு.
    மாட்டு வண்டியில் உள்ள செப்பு (தாமிர)அண்டாவில் திருக்கடவூர் மயானம் என்னும் இடத்தில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நீர் கொண்டு வந்து
    அம்மன், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    பதிலளிநீக்கு
  2. "சக்தி ஓம் சக்தி ஓம்...சக்தி ஓம்...!"

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. வெள்ளிக்கிழமை அம்பாள் அபிராமி காட்சி தந்துவிட்டாள்.
    பௌர்ணமி அன்று அவள் முக தாரிசனத்தை நிலவில் பார்க்க ஆசை.
    கற்பனையில் தான்.வீடியோ அருமை. போகாத இடமாதலால் இன்னும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. அருமையான அம்மாவின் எழுச்சிக் குரல்
    மந்த புத்தியுள்ள்ளாவரையும் எழுப்பிவிடும்.. ஓம் சக்தி ஓம் சக்தீ ஓஒம்!!

    பதிலளிநீக்கு
  5. அட! எனக்கு மிகவும் பிடித்த பாடல். நன்றி

    பதிலளிநீக்கு
  6. மிகமிக அருமை. அற்புதமான பாடலும் காட்சிகளும்!

    மனதை லயிக்கவைத்த பதிவு சகோ!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. பாடலும், மஹாவீர் பிரபு எடுத்த படங்களுமாக பகிர்வு அருமை. யானையின் பெயர் என்னவோ?

    பதிலளிநீக்கு
  8. யானையின் பெயர் அபிராமி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  9. யானையின் பெயர் அபிராமி ராமலக்ஷ்மி.

    இப்போது பிரதோஷம். பக்கத்தில் ஒரு கோவிலுக்கு சென்று சிவனை தரிசித்து விட்டு வரலாம் என்று புறப்பட்ட வேளையில் உங்கள் வீடியோ கண்ணில் பட்டது.காதில் கேட்டது.

    நன்றி.

    சுப்பு தாத்தா.

    நியூ ஜெர்சி.

    பதிலளிநீக்கு
  10. //எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராதெந்தன் நாவிலினே - வெள்ளமெனப் பொழிவாய்...//
    எம்எஸ்எஸ் - க்காகவே எழுதினாற்போல வரிகள்!
    ஒவ்வொருமுறை கேட்கும்போதும் மனது தழுதழுத்து விடுகிறது.
    பாட்டை எழுதிய கவிஞனும், பாடியவரும் லட்சத்தில் இருவர்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!