வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130830:: நான் ஒரு ... ... ?


 
 
வீடியோ உபயம் : முகநூல். 
பாட்டு: ஜே பி சந்திரபாபு. 
எடிட்டிங்: எங்கள் ப்ளாக். 
                                                                                             

6 கருத்துகள்:

  1. சந்திரபாபு பாட்டில் சொல்வதுபோல் ஒருத்தர் மட்டும் இல்லை போலவே !
    நிறைய பேர் ஓடுகிறார்களே!

    பதிலளிநீக்கு
  2. இது ஜிஎம்பி அவர்களோட ப்ளாகிலே பார்த்துட்டேனே! வேறே போடுங்க. இதுக்கு நோ கமென்ட்! :)))))

    பதிலளிநீக்கு
  3. கீ சா பாட்டைக் கேட்டீங்களா? ரொம்பக் கஷ்டப்பட்டு, கடைசி பகுதியின் துரிதகதி பட ஓட்டத்திற்கு தகுந்தாற்போல் வருவதைப் போல அமைத்திருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பகிர்வு:))! பொருத்தமான பாடல்! இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. எங்கள் ப்ளாக் கொடுக்கும் வீடியொ மகிமையே:)
    காத்திருந்தவன் பெண்டாட்டியை ஏற்கனவே காத்திருந்தவர்கள் எடுத்துப் போனார்களோ. பொருத்தமான பாடல்.
    முட்டாளுங்க துரிதகதியில் அவர்களும் ஓடுவது மிகப் பொருத்தம் அருமையான சிரிப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!