சனி, 28 செப்டம்பர், 2013

பாஸிட்டிவ் லாஸ்ட் வீக்...



1) எளிமையாய் குடிசையில் வாழ்ந்து மக்களுக்குச் சேவை செய்யும் ஊராட்சி மன்றத் தலைவர் ராமையா.

                                    
                                                                    


2) மரியாதையில்லாமல் பேசிய எம் டி ஸி நடத்துனரிடம் நியாயத்தை, நியாயமான முறையில் வாங்கிய பெண்மணி.

                                                


3) கொசுவை விரட்ட புதிய கருவி கண்டுபிடித்து சான்றிதழ் பெற்றிருக்கும் மாணவிகள் பற்றி...

                                         

4) எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி, ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை, விரல் நுனியிலேயே கண்டறியும் கருவியை கண்டுபிடித்த, கேரி பியர்ஸ் சொல்கிறார்....

                                             

 5) பாடத்தைப் பாடலாக்கிய பாஸிட்டிவ் ஆசிரியர்.

                                         



6) தன்னார்வத்துடன் கிரா­மங்­களில் சேவை செய்யும், எய்ட்ஸ் விழிப்­பு­ணர்வை ஏற்படுத்­தி­ய­தற்­காக, 196 நாடு­களின் சர்­வ­தேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்­கேற்ற  நித்தியானந்தம்.
                                                      

7) மந்தாரக்குப்பம் கிறிஸ்தவ பள்ளி தாளாளர் பாதிரியார் டான்போஸ்கோவுக்கு ஒரு சபாஷ். இந்திராவின் தகப்பன் காப்பிக்கு ஒரு சபாஷ். இந்திரா காப்பி டீச்சர்... (தமிழ் இந்து)

                                                     


8) காதலித்து மணந்த கணவன் கயவனாகிக் கொடுமைப் படுத்தியும், ஒரு காலையே வெட்டியும் போன்ற கொடுமைகளை மீறி வாழ்வை எதிர்த்துப் போராடும் நான்கு குழந்தைகளின் தாய் பற்றிய செய்தி தி இந்து நாளிதழில்.

                                         

17 கருத்துகள்:

  1. தொடருங்கள்...நான் படித்து கொண்டு தான் இருக்கிறேன். நன்றாக இருந்தாலும் சில செய்திகள் கேள்விக்குரியதாக இருக்கு...

    தவறு உங்கள் மேல் இல்லை. செய்தி போட்டவன் தான் அதற்கு காரணம்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல செய்திகள்....

    மந்தாரக்குப்பம் இந்திரா காப்பி - எங்களூர் செய்தி என்பதில் மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  3. நரிக்குறவர் இன சமுதாயத்தில் இப்படி ஒருவர் இருப்பதை அடையாளம் காட்டியதற்கு நன்றி.
    நல்ல செய்திகள்

    பதிலளிநீக்கு
  4. பதிவைப் படித்ததும்
    டானிக் சாப்பிட்ட திருப்தி
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. பாஸிடிவ் லாஸ்ட் வீக் என்பது கடந்த வாரத்தைக் குறிக்கும் சொல்லா.. இல்லை இது தான் பாசிடிவ் செய்திகளுக்கு கடைசி வாரம் என்பதைக் குறிக்கும் குறியீடா சார்...

    ஒரு வேளை இது தான் கடைசி வாரம் என்றால் வேறு ஒரு பாசிடிவ் பகுதியை வேறு ஒரு ரூபத்தில் பிடித்து விடுங்கள்...

    காரணம்

    //இதனால் நான் சொல்ல வர்ரது: உங்களுக்கு பிரச்சனைன்னா நீங்கதான் பேசனும் அப்டி பேசுனாதான் நியாயமோ/ தீர்வோ கிடைக்கும். உங்க பக்கம் நியாயமிருந்தா தயவு செஞ்சு வாயமூடிக்கிட்டு சும்மா இருக்காதீங்க. தட்டிக் கேளுங்க....!!!//

    இது போல் கண்ணில் படாத நல்ல தகவலை தருகிறீர்களே அதனால் தான்....

    பதிலளிநீக்கு
  6. தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அருமையான தகவல்கள். பாசிட்டிவ் சேதிகள் தொடரட்டும், எதற்கு கடைசி வாரம் என்று போட்டிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்......

    பதிலளிநீக்கு
  8. தகவல்கள் அனைத்தும் அருமை.

    பகிர்வுக்கு நன்றி அண்ணா...

    பதிலளிநீக்கு
  9. நல்ல செய்திகளைக் கொடுத்து மகிழ வைக்கிறீர்கள். எதற்காக லாஸ்ட் வீக்னு போட்டு இருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  10. 1. புதுசு

    2. சென்னையிலே இப்படி நடக்கலைனா ஆச்சரியமே

    3. கொசுக்கடியோடு படிச்சுட்டு இருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    4. புதுசு

    5. படிச்சேன்.

    6. இதுவும் படிச்ச நினைப்பு

    7. தமிழ் இந்துவிலா? அல்லது ஹிந்து பேப்பர் தமிழிலே வருதே அதிலா? குழப்பம்! :))))

    8.கடவுளே, கடவுளே, அந்தக் கணவனை வெட்டியாச்சாமா? அவனை என்ன பண்ணினாங்களாம்?

    பதிலளிநீக்கு
  11. ஹிந்து தமிழ் நாளிதழ் நீங்க சொல்றது. சரியா? சுட்டியிலே போய்ப் பார்த்தேன். தமிழ் இந்து வேறே! மின்னிதழ் அது! அந்தப் பேரை இவங்க காப்பி அடிச்சிருக்காங்க. :(

    பதிலளிநீக்கு
  12. இன்றுதான் எல்லா பாசிடிவ் செய்திகளையும் வாசித்து முடித்தேன்.
    கொசுவைக் கண்டுபிடிக்கும் கருவி, ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை கண்டுபிடிக்கும் கருவி, எல்லாமே நல்ல செய்திகள். பாடத்தை பாடலாக்கிய ஆசிரியரைப் பற்றிப் படிக்கும்போது என் பெண் சின்ன வயதில், ' பாட்டா சொல்லிக் கொடுத்த சுலபமா கத்துக்கலாம்மா' என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

    செப்டம்பர் மாதத்திற்கு கடைசி பாசிடிவ் பதிவு இது. அவ்வளவு தானே?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!