ஞாயிறு, 27 அக்டோபர், 2013

ஞாயிறு 225:: என்ன? யாரு? எங்கே?


                 
கேள்வி: நாம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கின்ற ஒரு பொருள், ஒரு கிலோ எட்டாயிரத்து அறுநூறு ரூபாய். அது, எது? 
      

24 கருத்துகள்:

  1. அச்சச்சோ
    முதலில் வந்தும் விடை தெரியலையே
    அடுத்த சுத்து வாரேன்
    யாரேனும் சொல்லி இருக்கமாட்டார்களா ?

    பதிலளிநீக்கு
  2. mustard - என்பதைத் தான் இவர்கள் இப்படி எழுதி இருக்கிறார்களோ?

    பதிலளிநீக்கு
  3. கடுகு சிறுத்தாலும் காரம் ( விலை )
    குறையாது ..!

    பதிலளிநீக்கு
  4. நானும் கடுகு என்று தான் நினைத்தேன். ஆனால் விலை அவ்வளவா இருக்கும்?

    பதிலளிநீக்கு
  5. பெருங்காயமா? நீங்க போட்டிருக்கும் படம் டிடி ப்ராடக்ட்ஸில் பெருங்காயம் தான் வரும்.

    பதிலளிநீக்கு
  6. இந்தப்பெருங்காயம் விலை குறைவாக அதே சமயம் தரமாக வாங்கணும்னா சென்னை கந்தகோட்டம் தேவராஜ முதலித்தெருவில் உள்ள பெருமாள் செட்டி கடையில் வாங்கலாம். நூறு கிராம் கட்டிப்பெருங்காயம் குறைந்தது ஆறு மாதங்கள் வரை வரும். பவுடரும் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  7. ஆனாலும் சந்தேகம், ஏலக்காயே கிலோ 2,000 முதல் 3,000 வரை தான் விற்கிறது. அப்படி இருக்கிறச்சே பெருங்காயம் இவ்வளவு விலை இருக்குமா?

    கடுகு,
    புளி,
    மி.வத்தல்
    உ.பருப்பு
    து,பருப்பு
    க.பருப்பு,
    ஜீரகம்
    மிளகு
    சோம்பு,
    கசகசா,
    பெருங்காயம்

    ம்ம்ம்ம்ம்ம்?? இதிலே சோம்பு, கசகசா தினம் பயனாவதில்லை. பருப்புக்களும் அப்படியே. ஆகப் பெருங்காயம் ஒண்ணு தான் தினம் பயனாவது.

    பதிலளிநீக்கு
  8. சமையலுக்கு உபயோகப்படுத்தற ஒரு பொருள் நம்ம மூளை தான்.

    எதை எதை எப்ப எப்ப எத்தனை எத்தனை எங்க எங்க போடனும் அப்படின்னு டிடர்மின் செய்யறது அது தான்.

    சமையலுக்கு வேண்டியது அத்தனையும் இருந்தாலும்
    சமயோசிதமா செயல் படல்லேன்னா பிரயோசனம் லேது.

    ஆனா, என் மூளைலே இருக்கற களி மண் அத்தனை விலை இருக்குமா என்ன ?

    கேள்விலே ஏதோ சூட்சுமம் இருக்கு.
    கிழவிக்குத் தான் இது புரியும்.

    மீனாச்சி பாட்டி, இங்கே வா... உனக்கெனவே ஒரு
    இது, அது , எது ?


    விஜய் டிவிலே இல்ல. எங்க ப்ளாக் லே.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. மஸ்டர்ட்னு போட்டு இருக்கு.ஸ்பெல்லிங் தப்புதான்.
    கீதாவுக்கு பெருங்காய க்ளூஊ கொடுத்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. எங்கூட்டுக்காரர்கிட்ட கேட்டுச் சொல்றேன். அவருக்குத்தான் மளிகை விலை விபரங்கள் தெரியும். நாம ஒன்லி cook & eatதான்!!

    பதிலளிநீக்கு
  11. அது சரி, அது என்ன mustered வட்டத்துக்குள்ளே இருக்கே? க்ளூ அங்கே இருக்கோ? கடுகு எட்டாயிரம் ரூபாயெல்லாம் விக்காது நிச்சயமா.

    பதிலளிநீக்கு
  12. சீக்கிரமா வந்து விடையைச் சொல்லுங்க. இல்லாட்டி உங்களுக்கே தெரியலையா? :P :P :P

    பதிலளிநீக்கு
  13. https://www.youtube.com/watch?v=jLLS3fSZHxA
    யோசிச்சு, யோசிச்சு மண்டை கொதிச்சு போச்சு;
    பக்கத்து கார்பொரேஷன் பார்க் லே ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு
    இருக்கேன்.

    மன்மோகன் சாருக்கு ஒரு எஸ். எம். எஸ். அனுப்பிச்சு இருக்கேன்.
    அவர் இன்னும் திரும்பி வல்லை . வந்த உடனே கேட்டு சொல்வாரு
    என்று பதில் வந்து இருக்கு.

    வைட் .

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  14. கடுகு அல்லது பெருங்காயம்?!! ஆனா விலைதான் ஆச்சர்யம் ஊட்டுது!

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. பெருங்காயம் என்பது சரியான விடை. பத்து கிராம் டப்பா மீது எண்பத்தாறு ரூபாய் என்று பார்த்தேன். எஸ் எஸ் பி பெருங்காயம் பச்சை நிற டப்பா. ஆர்வத்துடன் பதில் கூறிய அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. படத்தில் உள்ளது கடுகு பாக்கெட்.

    பதிலளிநீக்கு
  18. பெருங்காயம்னு சொன்னதுக்குப் பெருங்காயப் பார்சல் வருமோனு நினைச்சேனே! :))))

    பதிலளிநீக்கு
  19. //பெருங்காயம்னு சொன்னதுக்குப் பெருங்காயப் பார்சல் வருமோனு நினைச்சேனே! :))))//
    ஆசை, தோசை, அப்பளம், வடை!

    பதிலளிநீக்கு
  20. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இல்லை! :P :P :Pஅதான் சீப்பா வாங்கறதுக்கு இடம் வேறே சொல்லி இருக்கேன் இல்ல! அப்புறம் என்ன? :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!