Friday, October 18, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 131018 - ஜாலி நிமிடங்கள்..திகில் வினாடிகள்.


எட்டாவது நிமிடத்தில் முதுகுத்தண்டில் ஜிலீரென்கிறதா? கடைசி நிமிட ஆச்சர்யங்களையும் ரசித்து விடுங்கள்!


22 comments:

பழனி. கந்தசாமி said...

ரசித்தேன்.

T.N.MURALIDHARAN said...

அப்பா என்னவெல்லாம் செய்கிறார்கள்.எட்டாவது நிமிடத்தில் வரும் காட்சி மயிர் கூச்செறியும் காட்சிதான்.அவ்வளவு உயரத்தில் நினைத்தே பார்க்கமுடியாத செயல்தான்.
பகிர்வுக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

யம்மாடி...! வியக்க வைத்தது....!

கோவை ஆவி said...

ரப்பர் மனிதர்கள்..

இராஜராஜேஸ்வரி said...

பிரமிக்கவைக்கிறது ..!

வல்லிசிம்ஹன் said...

ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆடி. மூச் நின்னு வந்தது. இதுதன் பெஸ்ட் வீடியோ. மிக நன்றி எபி.

Ramani S said...

அற்புதமான காணொளி
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

தருமி said...

காணொளி காணோமே........

ஸ்ரீராம். said...

தருமி ஸார்.. காணொளி இருக்கே இங்கே...

தருமி said...

காக்கா தூக்கிப் போச்சு .....!

வெற்றிவேல் said...

என்னோட மொபைல்ல லோட் ஆக மாட்டங்குது...

s suresh said...

காணொளி காண முடியவில்லை! எர்ரர் மேசேஜ் வருகிறது!

சே. குமார் said...

ஆச்சர்யப்பட வைத்த காணொளிக்கு நன்றி அண்ணா....

ஹுஸைனம்மா said...

சில நிமிடங்களில் போரடிக்க ஆரம்பித்தாலும், ‘அந்த எட்டாவது நிமிடம்’ பில்ட்-அப் தொடர்ந்து (ஃபார்வேர்ட் செய்து) பார்க்க வைத்தது. ‘இந்த வயசுல (எந்த வயசானாலும்) இது தேவையா?’ என்று தோன்றினாலும்.... பார்த்தேன். :-)

அந்த ‘பியானோ ஜக்லிங்’தான் அருமை!! :-)

தருமி said...

என்னங்க அநியாயமா இருக்கு. எனக்கு மட்டும் திறக்கவே மாட்டேங்குது...

இப்படி ஒரு ‘பாவி’யா நான்??!!

தருமி said...

யாராவது ஒரு புண்ணியவான்/வதி இந்தக் காணொளிக்கு தொடுப்பாவது கொடுங்களேன்..... :(

ஹுஸைனம்மா said...

மீ தி புண்ணியவதி!! :-))))))

http://www.youtube.com/watch?v=fbNGlWwyulU

தருமி said...

ஒரு புண்ணியவான் ஸ்ரீராம் அப்டின்னு ஒருத்தர் ... தனி மெயில் அனுப்பியிருந்தார்; புண்ணியவான் அனுப்பியதைப் பார்த்து ரசித்த நான் இங்கு வந்தால் இன்னொரு புண்ணியவதி ... மிக்க நன்றி.

அந்த கால்பந்து விளையாட்டை கால்பந்து வீரர் பெக்கம் செய்தது போல் முன்பு ஒரு வீடியோ பார்த்தேன். இப்போது இங்கு வேறு ஒருவர்! எப்படி?

கொடுத்த தொடுப்புக்கு மீண்டும் நன்றி; இதையும் ஒருமுறை பார்த்து விடுகிறேன்.

கீத மஞ்சரி said...

பியானோ வாசிப்பு அருமை. மற்ற ஆபத்தான வீடியோக்களைப் பார்க்கும்போது பகீரென்றுதான் இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

ஸ்ரீராம். said...

ரசித்துப் பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

நான் பார்த்தது ரிவர்ஸ்ட் குறும்படம், அதிலே அப்படி ஒண்ணும் ஆச்சரியமோ, திகிலோ இல்லையே! ஹுசைனம்மாவோட லிங்கையும் பார்த்துடறேன்.

என்ன விளையாடறாங்களா யூ ட்யூப் காரங்க! :))) எனக்கு மட்டும் வித்தியாசமான வீடியோ வருது! :))))

Geetha Sambasivam said...

ஆல்ப்ஸ் மலைலே அட்டகாசம், அதைவிடப் புருவங்களின் நடனம் பிரமாதம். :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!