ஞாயிறு, 13 அக்டோபர், 2013

ஞாயிறு 223 - ஆட்டமா பாட்டமா போடு ஜம் ஜம் ஜம்..





12 கருத்துகள்:

  1. வணக்கம்
    படம் கண்ணைக் கவருகிறது அருமை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ஊட்டுக்கு சொல்லாமலே வந்துடீகளே ..என்ன கொட்டம் ..
    என்ன கொட்டம்


    அது சரி...
    உங்க அம்மா அங்கன தேடிட்டு இருக்காக...

    சீக்கிரம் வூட்டுக்கு போங்க.

    கண்ணீரும் கம்பலையுமா உங்களை
    கட்டினவ காத்துக் கிடக்கா.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. நுரைத்துக் கொண்டு ஓடும் நதி போலவே உற்சாகத்தில் நண்பர்கள்:)!

    அருமையான இடம். படம்!

    பதிலளிநீக்கு
  4. புது வெள்ளம்?? நுங்கும் நுரையுமாகச் சுழித்துக் கொண்டு போகிறது. மலையைப் பார்த்தாம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியாத் தெரியுது. எந்த இடம்??? பசங்களைப் பார்த்தால் தென் மாவட்டக்காரங்களாக் காணுதே!அவங்க நிக்கற இடம் பார்த்தாப் பாறையாட்டமா தெரியுதே??? ம்ம்ம்ம்ம்ம்??????

    பதிலளிநீக்கு
  5. அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடம்.
    உற்சாகமாய் இருக்கிறார்கள் விடுமுறையில் எல்லோரும் .
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஆளியார் ?பொள்ளாச்சி
    ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. சுற்றிவர மழையும், சுழித்துக் கொண்டு ஓடும் நதியும் நண்பர்களின் கொண்டாட்டமும் நம்மையும் உற்சாகம் கொள்ள வைக்கின்றன. எந்த இடம்? சிவன சமுத்திரம்?

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் நன்றி.
    இடம் : அதிரப்பள்ளி அருவி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!