வெள்ளி, 4 அக்டோபர், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 131004 - டான்ஸ் பாடல் 2


இளமையான ஜெய், ஜெயா..


13 கருத்துகள்:

  1. மிக மிகப் பிடித்த பாட்டு. எங்க காலத்துப் பாட்டு. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  2. ஏதோ சதிவேலை போல, பாட்டே காதில் விழலை. வால்யூம் ஃபுல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. தொடர, மத்தியானமாப் பாட்டைப் போட்டுக் கேட்டுப் பார்க்கிறேன். :)))

    பதிலளிநீக்கு
  4. அசத்தல் பாடல்
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. முரசு தொலைக்காட்சி பார்ப்பது போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  6. என்னாலும் பாட்டைக் கேட்க முடியவில்லை!

    பதிலளிநீக்கு
  7. பாடல் கேட்ட/பார்த்த நினைவில்லை....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நிஜ வாழ்க்கையிலும் பூமாலை சூட்டிப்பாங்கனு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது போல் இருக்கே! :))) பாட்டை இன்னிக்குத் தான் கேட்டேன். ஹிஹிஹி, வால்யூமை ஆஃப் பண்ணி வைச்சிருந்திருக்கேன். இன்னிக்குத் தற்செயலாப் பார்த்தேன். :))) அ.வ.சி.

    பதிலளிநீக்கு
  9. ஃபுல் வால்யூம்னு நினைச்சு ஃபுல்லாக அணைச்சிருக்கேன். :)))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!