புதன், 23 அக்டோபர், 2013

அண்ணே, அண்ணே, பவார் அண்ணே!

   

9 கருத்துகள்:

 1. வெறும் பதினெட்டு ரூபாயில் இதில் எதை சாப்பிடுவதுன்னு தெரியலை ....

  பதிலளிநீக்கு
 2. அடுத்த வாரம் தீ.பண்டிகையின் போது டபுள் ஆகலாம்...!

  பதிலளிநீக்கு
 3. விலை வாசி ஏறிக்கொண்டு போகிற விதத்தைப் பார்த்தால்,

  கூடிய சீக்கிரம்

  ஆனியன் மெது வடை ரூபா 60
  ஆனியன் வடை வாடை ரூபா 10

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 4. இன்றைய வெங்காய விலை - கிலோ 100 ரூபாய். :(

  பதிலளிநீக்கு
 5. வெங்காயம் விலை உயர்வு வெங்காய பக்கோடா ஒன்றில் தெரிகிறது.
  மழைக்காலம் வந்தாலே வெங்காயவிலை இப்படித்தான்.

  பதிலளிநீக்கு
 6. வெங்காய பக்கோடாவே வேண்டாம் அண்ணா...

  பதிலளிநீக்கு
 7. இங்கு நேற்று வெங்காயம் கால் கிலோ 12 ரூபாய் என்று வாங்கினேன்....

  இருக்கறதுலேயே காஸ்ட்லியான உணவாக ஆகிக் கொண்டு வருகிறது....

  சுப்பு தாத்தாவின் பின்னூட்டத்தை ரசித்தேன். அப்படித் தான் ஆகி விடும் போல....:))

  பதிலளிநீக்கு
 8. முந்திரிப்பருப்பு பகோடா எங்கே இவ்வளவு குறைச்ச விலைனு சொல்லுங்க. போய்ச் சாப்பிட்டுட்டு கொஞ்சம் வாங்கிக் கொண்டும் வரணும். :))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!