Saturday, October 12, 2013

பாசிட்டிவ் செய்திகள் சென்ற வாரம்..


1) மனநலம் பாதித்த ஆதரவற்றோருக்கு புதுவாழ்வு தரும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ராணி.
                                     

2) ஆதரவற்ற ஐந்தறிவு ஜீவன்களுக்கு அன்பையும் ஆதரவையும் காட்டும் ஆசிரியை மஞ்சுளா.
 
                                             

3) இது எந்த அளவுக்கு உதவுமோ... இப்படி ஒன்றைக் கண்டுபிடிக்க, அதுவும் ஒரு மாணவருக்குத் தோன்றியதே...! 
 
                                              

4) பாலியல் தொழிலிலிருந்து மீண்டதோடு, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் பாஸிட்டிவ் ஜெயா.


6) கௌரி கோபால் அகர்வால். ஒரு கிராமத்தையே வெளிச்சமாக்கியவர்.

7) வாழ்க்கையின் சாதாரணக் கடமையாக நல்லது செய்யும் கும்பகோணம் குருசாமி பாலசுப்ரமணியன். புதன்தோறும் 'தி இந்து' வில் வரும் 'மாற்றத்தின் வித்தகர்கள்' பகுதியிலிருந்து...

 
                                         
 
       



17 comments:

Ramani S said...

அருமையான பகிர்வு
படித்து எங்கள் பாசிடிவ்
எனர்ஜியையும் கொஞ்சம்
சரிசெய்து கொண்டோம்
பகிர்வு மனமார்ந்த நன்றி

நம்பள்கி said...

உங்கள் பாசிடிவ் செய்திகளை தனியாக ஒரு label கீழே கொண்டு வாருங்கள்!

மனதை இளக்கும் பதிவுகள்.

என் Plus 1 vote..உங்களுக்கு!

இராஜராஜேஸ்வரி said...

உற்சாகம் த்ரும் பாசிட்டிவ் செய்திகள்..பாராட்டுக்கள்..!

இமா said...

இடுகை வெகு அருமை.
அற்புதமான மனிதர்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமையான செய்திகள்... முகநூல் இணைப்புகளை தொடர வேண்டும்... நன்றி...

அபயாஅருணா said...

நிஜமாகவே உற்சாகம் தரும் செய்திகள் .தொடருங்கள் .

சீனு said...

வெகுநாட்களுக்குப் பின் இன்று தான் இணையம் பக்கம் வருகிறேன்.. பத்து நாட்களுக்குள் இருமுறை தென்காசி செல்ல வேண்டிய நிர்பந்தம், மற்றும் வேலைப்பளு... அதன் காரணமாய் வலைபூ பக்கம் வரவே முடியவில்லை...

ஏதோ ஒரு தலைப்பில் பாசிடிவை தொடருவதற்கு நன்றி :-)))))))

//ஸ்மார்ட் ஸ்டார்ட்// அருமையான தொழில்நுட்பம்.. அணைத்து பேருந்துகளிலும் நிச்சயம் பயன்படுத்தலாம்..

நம்பள்கி அவர்கள் சொன்னதை கருத்தில் கொள்ளுங்கள்.. லேபிள் தான் மிக முக்கியம்

வல்லிசிம்ஹன் said...

பஸ்ச்சில் கருவியைப் பொருத்தும் மாணவன்,
படிக்க வைக்கும் புதிய காமராஜர்,

இவர்களையும் சேர்த்துக் கொடுத்திருக்கும் அத்தனை செய்திகளும் மிகவும் நிறைவைக் கொடுக்கின்றன.
மிக மிக நன்றி எபி.

Thenammai Lakshmanan said...

அருமை. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

sury Siva said...

கல்லூரி வளாகம் கசாப்பு கடை ஆன செய்திகளில்
மனம் ஒடிந்து போய்,

ஐ.சி. யூ வில் அட்மிட் ஆன தமிழ் உள்ளங்கள்

இன்று பஸ் ஓட்டுனரின் மனித நேயம் நற்பண்பு எனும் ஆக்சிஜனால்
உயிர் பிழைத்து

வந்தது போல் இருக்கிறது.

சுப்பு தாத்தா.

கோவை2தில்லி said...

மனதுக்கு உற்சாகத்தை தந்த பகிர்வு.முகப்புத்தக சுட்டி தந்து அங்கு சென்று படிக்க வைப்பது நல்ல முயற்சி. பாராட்டுகள்.

சே. குமார் said...

பாசிட்டிவ் செய்திகள் அருமை அண்ணா...
வாழ்த்துக்கள்.

Manjubashini Sampathkumar said...

இயந்திர உலகில் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களை இழுத்துப்பிடித்து நிற்கவைக்கிறது பாசிட்டிவ் எண்ணங்களை, செயல்களை, வார்த்தைகளை பகிரும் நற்பதிவு...

அன்பு நன்றிகள்பா..

rajalakshmi paramasivam said...

உங்கள் பாசிடிவ் செய்திகள் நல்ல உற்சாக டானிக் தான்.
அதுவும் அந்த நடத்துனருக்கு ஒரு ஜே!

கோமதி அரசு said...

இந்த வார பாசிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. மனித நேயத்தையும், விடாமுயற்சி வெற்றி தரும் என்பதையும் எல்லோர் வாழ்விலும் வெளிச்சம் வேண்டும் என்பதையும் கூறுகிறது செய்திகள்.
சகஜீவனிகளிடமும் அன்பு காட்டும் ஆசிரியர் அவர்கள் தன் மாணவ, மாணவிகளிடம் அதை கொண்டு சென்றது அருமை.

ராமலக்ஷ்மி said...

அனைவருக்கும் வாழ்த்துகள். தொகுப்புக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான சுட்டிகள். ஒவ்வொன்றாய் படித்து விஷயம் தெரிந்து கொண்டேன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!