வெள்ளி, 9 மே, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140509 - கோபயானை - திகில் நிமிடங்கள்!


 ஒற்றை யானை டான்ஸ்!


11 கருத்துகள்:

 1. அட்டகாசம் பா. ஏதாவது வேண்டாத சமாசாரம் உள்ள போயிடுத்தோ. பாவம் சின்ன யானை. படு திகில் ஷோ.

  பதிலளிநீக்கு
 2. சமத்தாய் விளையாடற மாதிரித் தான் தெரிஞ்சது. :)

  காரை நோக்கிப் போறச்சே ஒரு செகண்ட் திகிலாத் தான் இருந்தது. பிழைச்சாங்க.

  பதிலளிநீக்கு
 3. வல்லிம்மா சொல்வது போல் ஏதேனும் உடல் உபாதையாக இருக்கலாம். கார்களை நோக்கி செல்ல ஆரம்பித்ததும் பைக்கில் வந்தவர்கள் எஸ்கேப் ஆகி விட்டார்கள். ரிவர்ஸ் எடுத்த வண்டி மற்ற மூன்றின் பின் பதுங்கிச் சென்று விட்டது. திகிலான கணங்கள்தாம்!

  பதிலளிநீக்கு
 4. பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் இது பழைய மொழி ....யானையைக் கண்டால் யாருமே நடுங்குவார் இது புது மொழி !

  பதிலளிநீக்கு
 5. பார்க்கத் திகிலாக இருந்தாலும் அருமை!அப்படியே படமெடுத்தவர் பாராட்டப் பட வேண்டியவர்

  பதிலளிநீக்கு
 6. ஒற்றை யானை ஆபத்தாயிற்றே..

  திகில்தான்...

  பதிலளிநீக்கு
 7. ஒற்றை யானை பயம் என்பார்கள். அது சமத்தாய் யாரையும் தொந்திரவு செய்யாமல் போய் விட்டதே!
  காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
 8. ஒற்றை யானை பயம் என்பார்கள். அது சமத்தாய் யாரையும் தொந்திரவு செய்யாமல் போய் விட்டதே!
  காணொளி அருமை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!