ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

ஞாயிறு 265 : நட்"பூ"


நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே...
கனிந்த

நம் நட்பு

பூவாய்

 மலரட்டும்!
 

14 கருத்துகள்:

 1. மலர்ந்து மணம் பரப்பட்டும் நட்பூக்கள்!

  அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்:)!

  பதிலளிநீக்கு
 2. நட்பு நட்"பூ" வாய் மலரட்டும்! மலரும்! நண்பரே! நண்பர் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. மலர்ந்த நட்பு கனியாய் கனியும் என்பதில் சந்தேகமில்லை !

  பதிலளிநீக்கு

 4. இன்று நட்புக்கான தினம் என்று பதிவைக் கண்டபிந்தான் தெரிந்தது. இனிய நட்புக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. நட்"பூ"க்ள் நாற்புறமும் மலர்ந்து தோழமை சுகந்தம் வீச வாழ்த்துக்கள் !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : விடுமுறை விண்ணப்பம் !

  http://saamaaniyan.blogspot.fr/2014/08/blog-post.html

  ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )


  பதிலளிநீக்கு
 6. பூக்கள் அழகு! இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள சாமானியன்..

  உங்கள் பதிவில் முதல் பின்னூட்டமே நான்தான் என்று நினைக்கிறேன். பார்க்கவில்லையா?

  பதிலளிநீக்கு
 8. அனைவரிடமும் நட்பு பாராட்டும் எங்கள் ப்ளாகிற்கும் அன்பு வாசகர்களுக்கு நட்பு தின வாழ்த்துகள்.பூ மிக அழகு.

  பதிலளிநீக்கு
 9. அருமையான படங்கள் நேற்று வெளியில் சென்று விட்டதால் பார்க்கவில்லை.
  நட்பு தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. நேற்றா நண்பர்கள் தினம்? வாழ்த்துக்கள் அனைத்து நண்பர்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 11. // கனிந்த நம் நட்பு பூவாய் மலரட்டும்! //
  It becomes 'flower' first.. then 'raw fruit'-- then 'ripened fruit'

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!